Kishore Kumar Hits

Father S J Berchmans - Karththar En lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 35

கர்த்தர் என் பெலனானார் அவரே என் கீதமானார்

மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனி
மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனி
எனது கூடாரத்தில் நமது கூடாரத்தில்
ஆலேலூயா
ஆலேலூயா
ஆலேலூயா
ஆலேலூயா
ஆலேலூயா தோல்வியில்ல ஆலேலூயா வெற்றியுண்டு

கர்த்தர் என் பட்சத்தில் இருப்பதால் பயப்படேன்

மனிதன் எனக்கு எதிராய் என்ன செய்ய முடியும்
மனிதன் எனக்கு எதிராய் என்ன செய்ய முடியும்
மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனி
மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனி
எனது கூடாரத்தில் நமது கூடாரத்தில்
ஆலேலூயா
ஆலேலூயா
ஆலேலூயா
ஆலேலூயா
ஆலேலூயா தோல்வியில்ல ஆலேலூயா வெற்றியுண்டு
கர்த்தர் என் பெலனானார் அவரே என் கீதமானார்

இந்தநாள் நல்லநாள் யெகோவா தந்தநாள்
களிகூர்த்து மகிழ்த்திடு காரியம் வாய்க்கசெய்வார்
நீ களிகூர்த்து மகிழ்த்திடு காரியம் வாய்க்கசெய்வார்
மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனி
மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனி
எனது கூடாரத்தில் நமது கூடாரத்தில்
ஆலேலூயா
ஆலேலூயா
ஆலேலூயா
ஆலேலூயா
ஆலேலூயா தோல்வியில்ல ஆலேலூயா வெற்றியுண்டு
கர்த்தர் என் பெலனானார் அவரே என் கீதமானார்

கர்த்தரின் வலக்கரம் மிகவும் உயர்ந்துள்ளது

பராக்கிரமம் செய்கின்றார் வெற்றி தருகின்றார்
பராக்கிரமம் செய்கின்றார் வெற்றி தருகின்றார்
மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனி
மகிழ்ச்சி குரல் வெற்றியின் தொனி
எனது கூடாரத்தில் நமது கூடாரத்தில்
ஆலேலூயா
ஆலேலூயா
ஆலேலூயா
ஆலேலூயா
ஆலேலூயா தோல்வியில்ல ஆலேலூயா வெற்றியுண்டு
கர்த்தர் என் பெலனானார் அவரே என் கீதமானார்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists