Kishore Kumar Hits

Father S J Berchmans - Eppozhuthum Evvaelaiyum lyrics

Artist: Father S J Berchmans

album: Jebathotta Jeyageethangal, Vol. 35

தாவீது ராஜா, தன்னை அரசனாக்கிய ராஜாதி ராஜாவை நோக்கி
எப்பொழுதும் எண்திசைக்கும் நாள்தோறும் உம்மை உயர்த்துவேன் என்று பாடுகிறார்
இதுதான் சங்கீதம் 145
எப்பொழுதும் எவ்வேளையும் நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
இரவு பகல் எந்நேரமும் உம் திரு நாமம் உயர்த்திடுவேன்
உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு

தடுக்கி விழுந்த யாவரையும் தாங்கி நடத்தும் தகப்பன் நீரே

தாழ்த்தப்பட்ட அனைவரையும் தூக்கி நிறுத்தும் தூணையாளரே
தாழ்த்தப்பட்ட அனைவரையும் தூக்கி நிறுத்தும் தூணையாளரே
உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு
உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு
எப்பொழுதும் எவ்வேளையும் நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
இரவு பகல் எந்நேரமும் உம் திரு நாமம் உயர்த்திடுவேன்

நோக்கி கூப்பிடும் அனைவருக்கும் தகப்பன் அருகில் இருக்கின்ரீர்

அஞ்சி நடப்போர் விருப்பங்களை பூர்த்தி செய்யும் பரிசுத்தரே
அஞ்சி நடப்போர் விருப்பங்களை பூர்த்தி செய்யும் பரிசுத்தரே
உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு
உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு
எப்பொழுதும் எவ்வேளையும் நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
இரவு பகல் எந்நேரமும் உம் திரு நாமம் உயர்த்திடுவேன்

உணவுக்காக உயிரினங்கள் உம்மை நோக்கி பார்க்கின்றன

ஏற்ற வேளையில் உனவளித்து ஏக்கம் எல்லாம் நிறைவேற்றுவீர்
ஏற்ற வேளையில் உனவளித்து ஏக்கம் எல்லாம் நிறைவேற்றுவீர்
உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு
உம்மை புகழ்வேன் பெலத்தோடு உம்மை பாடுவேன் சுகத்தோடு
எப்பொழுதும் எவ்வேளையும் நான் ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
இரவு பகல் எந்நேரமும் உம் திரு நாமம் உயர்த்திடுவேன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists