Kishore Kumar Hits

Jeeva - Unnakaagathane Inthauriyrullathu lyrics

Artist: Jeeva

album: Tamil M.A.


உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் தருவேன்
ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்
உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்
ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்

வான் பார்த்த பூமி காய்ந்தாலுமே வரபென்றும் அழியாதடி
தான் பார்த்த பிம்பங்கள் தொலைந்தாலுமே கண்ணாடி மறக்காதடி
மழை வாசம் வருகின்ற நேரமெல்லாம்
உன் வியர்வை தரும் வாசம் வருமல்லவா
உன் நினைவில் நான் உறங்கும் நேரம் அன்பே
மரணங்கள் வந்தாலும் வரம் அல்லவா
ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்
உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் தருவேன்
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் தருவேன்

நாம் இருக்கும் இந்த நொடி முடிந்தாலுமே நினைவென்றும் முடியாதடி
நாம் எடுத்த நிழற்படம் அழிந்தாலுமே நிஜமென்றும் அழியாதடி
நான் கேட்கும் அழகான சங்கீதங்கள் நீ எந்தன் பெயர் சொல்லும் பொழுதல்லவா
என் மூச்சின் சுவாசங்கள் உனதல்லவா நீ இன்றி என் வாழ்க்கை பழுதல்லவா
ஒரு முறை ஒரு முறை நீ சிரித்தால்
நான் வாழ்வது அர்த்தமாகும்
மறு முறை மறு முறை நீ சிரித்தால்
என் ஜென்மத்தின் சாபம் தீரும்
உனக்காகத்தானே இந்த உயிர் உள்ளது
உன் துயரம் சாய என் தோள் உள்ளது
முடியாமல் நீளும் நாளென்றும் இல்லை
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் தருவேன்
யார் என்ன சொன்னால் என்ன அன்பே
உன்னோடு நானும் வருவேன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists