Rajinikanth - Pona Pogudu lyrics
Artist:
Rajinikanth
album: Naan Adimai Illai
போனாபோகுது புடவ பறக்குது புடிச்சுக்க
தானா கனிஞ்ஜது வீனா போகுது எடுத்துக்க
கொஞ்ஜ வந்தா கோவம் என்ன
கவுந்து படுத்தா லாபம் என்ன
ஆஹா என்னயும் ஆழம் பார்பதென்ன
போனாபோகுது புடவ பறக்குது புடிச்சுக்க
தானா கனிஞ்ஜது வீனா போகுது எடுத்துக்க
♪
கண்ணாலே பாருங்க இப்ப கதவு முடப்படும்
பொழுதாகி போச்சுனா இவ தயவு தேவப்படும்
கண்ணாலே பாருங்க இப்ப கதவு முடப்படும்
பொழுதாகி போச்சுனா இவ தயவு தேவப்படும்
முழுக்க நெனஞ்ஜா போர்வை எதுக்கு
இதுக்கு மேலே மீசை எதுக்கு
கட்டி கொண்டால் கேள்வி இல்லை
கட்டில் மேலே தோல்வி இல்லை
பெண்ணை வெள்ள ஆணும் இல்லை
போனாபோகுது புடவ பறக்குது புடிச்சுக்க
தானா கனிஞ்ஜது வீனா போகுது எடுத்துக்க
♪
தான நா தான நா
தான நா நானனா
தான நா தான நா தான நா தான நா
தான நா தான நாதான நா தான நா
பாய் போட்டு துங்குமா இந்த பருவம் பொல்லாதது
வாய்விட்டு கேக்குமா இந்த வயசு பொல்லாதது
பாய் போட்டு துங்குமா இந்த பருவம் பொல்லாதது
வாய்விட்டு கேக்குமா இந்த வயசு பொல்லாதது
மெத்தை மேலே வித்தை நூறு
கற்று கொண்டால் என்ன கேடு
அங்கம் எங்கும் தங்க வீணை
கண்டு துங்கும் இந்த பூனை
என்னை தழுவு எந்தன் ஆனை
போனாபோகுது புடவ பறக்குது புடிக்கிறேன் ஆ
தானா கனிஞ்ஜது தேனா இனிக்குது எடுக்குறேன் ஆஹா
மோகம் எனக்கு ஏஏரிப் போச்சு ஆஹா
தாருமாரா ஐயோயோ ஆகி போச்சு ஆஹாஆஹா
பானை திரந்ததும் பூனை புகுந்துருச்சு ஆஆஆஹா
போனாபோகுது புடவ பறக்குது புடிக்கிறேன்
அட தானா கனிஞ்ஜது தேனா இனிக்குது எடுக்குறேன் ம்ம்ஹஹா
Поcмотреть все песни артиста
Other albums by the artist