செங்காந்தலே செங்காந்தலே என் கைவிரல் அத பார்த்து தான் அழகா நீ பூத்தியா சிறுமல்லியே சிறுமல்லியே என் கண்களை நீ பார்த்து தான் அத போல பூத்தியா யார் தந்தது என் வாசங்களை மென் பூக்களே சொல்லுங்களே யார் தந்தது என் வண்ணங்களை நீ சொல்லு வானவில்லே பூவென்று பூவென்று என் பின்னே தான் வண்ணத்து பூச்சி வரும் நிலவென்று நிலவென்று விண்மீன்களும் எனை தேடி மண்ணில் வரும் ♪ சூரியன் எனை பார்த்து பனி சிந்தும் மேகமோ நிலவாக மழை சிந்தும் பூமியே என் பாதமே தினம் தீண்ட தான் ஏங்கும் நான் சொல்லும் சொல்லை என்றும் கவிதை இல்லை ஒரு மின்மணி ஒரு மின்மினி என் கண்மணி அது போலதான் ஒரு பூவுதான் பூக்காதினி ஹே ஹே ♪ செங்காந்தலே செங்காந்தலே என் கைவிரல் அத பார்த்து தான் அழகா நீ பூத்தியா சிறுமல்லியே சிறுமல்லியே என் கண்களை நீ பார்த்து தான் அத போல பூத்தியா யார் தந்தது என் வாசங்களை மென் பூக்களே சொல்லுங்களே யார் தந்தது என் வண்ணங்களை நீ சொல்லு வானவில்லே பூவென்று பூவென்று என் பின்னே தான் வண்ணத்து பூச்சி வரும் நிலவென்று நிலவென்று விண்மீன்களும் எனை தேடி மண்ணில் வரும்