ஏதோ ஏதோ ஏதோ ஏதோ யாரோ யாரோ யாரோ ஏதோ ஒன்றை உள்ளே ஓ உணர்வதேன் யாரோ மெல்ல தானாய் ஓ அணைப்பதேன் மெல்ல மெல்ல எந்தன் உள்ளே வந்து கையில் துள்ளும் மாயக்காரா ஏய் மாயக்காரா என் மாயக்காரா ஏய் மாயக்காரா என் மாயக்காரா ♪ மாயக்காரா ♪ அன்பின் வாசம் தெரிந்த ஏய் பாசக்காரா எங்கள் கூட்டில் சேர்ந்த ஓ நேசக்காரா ஓ விளையாடி மகிழாத ஒரு நாளும் இனி கிடையாதே நீ எனைத் தேடி வாராத நாள் ஒன்றும் இனி வராதே பிள்ளை போலே ஓடி வந்தாய் தந்தை போலே தேடி நின்றேன் உயிர்கள் யாவும் ஒன்று என்று கற்றுத் தந்தாய் அன்பைத் தந்து ஒஹோ-ஒஹோ மாயக் காரா பிள்ளை போலே தேடி நின்றாய் தந்தை போலே ஓடி வந்தேன் உயிர்கள் யாவும் ஒன்று என்று கற்றுத் தந்தாய் அன்பைத் தந்து ♪ யாவும் புதிதாக எந்தன் உறவாக்க ஓ என்றும் இனி நிலையாக ஆ-ஆ-அ-அ-ஆ-அ என்னுள் இருந்த நான் தீவாய் திரிந்த நான் எல்லாம் உன்னாலே மாறியதே மாயமாக என் சொல் பேச்சை கேட்காத ஒரு சேயாக நீ வந்தாயே பல்விலை தந்தும் வராத சந்தோஷம் நீயே வாடா வாடா மாயக்காரா மாயக்காரா வாடா வாடா பாசக்காரா பாசக்காரா வாடா வாடா மாயக்காரா (மாயக்காரா) வாடா வாடா நேசக்காரா (நேசக்காரா) அங்கே இங்கே ஓடிக்கிட்டு சண்டைகளை போட்டுக்கிட்டு கோபக்காரா இஷ்டம் போல சுத்திக்கிட்டு பிரச்சனையை கூட்டிக்கிட்டு சண்டைக்காரா யாரிடமும் சிக்கிடாம பிச்சிகிட்டு ஓடிவிட்ட வித்தைக்காரா வீடு வந்து சேர்ந்துவிடு வேறு எங்கும் போகிடாதே சேட்டைக்காரா பண்றதையும் பண்ணிபுட்டு மூஞ்ச மட்டும் தூக்கிக்கிட்டு வேஷக்காரா சொல்லுறத கேட்காம உன் பாட்டுக்கு படுத்துகிட்டு ரோஷக்காரா மாயக்காரா வாடா வாடா மாயக்காரா (வாடா வாடா மாயக்) வாடா வாடா (காரா) பாசக்காரா (மாயக்காரா) வாடா வாடா மாயக்காரா (மாயக்காரா) வாடா வாடா நேசக்காரா (நேசக்காரா) ஓஹோ-ஓஹோ மாயக்காரா (மாயக்காரா காரா) ஓஹோ-ஓஹோ (காரா மாயக்காரா) மாயக்காரா (மாயக்காரா) ஏய் மாயக்காரா என் மாயக்காரா ஓஹோ-hey-ஹோ-ஓ ஏய் மாயக்காரா என் மாயக்காரா மாயக்காரா மாயக் காரா