Kishore Kumar Hits

Ravi Basrur - Un Varugaye Sabha lyrics

Artist: Ravi Basrur

album: Sasanasabha (Tamil)


Get on roll
It's time to roar
Go on now
Let's make some roar
கரை வெட்டி வேந்தனே
சிரைப் பட்டவர் வாழ்க்கையை
சீர் செய்யும் வாரியனே
வழி காட்டி அண்ணனே
வழி அற்றவர் காகவே
போர் செய்யும் வீரியனே
நம்பிக்கை நாற்காலியே
நீ ஏழைகள் எங்களின் வேலியே
அரசியல் போராளியே
உன் முன்னாள் வெளுக்கும் போலியே
பச்சை மையாலே எழுதிடு
அடித் தட்டு மக்களின் வாழ்க்கையை
எம் பக்கம் நீ நின்றால் போதுமே
மன்னவா!
உன் வருகையை சபா!
உன் வார்த்தையே சாசன சபா!
உன் வருகையை சபா!
உன் வார்த்தையே சாசன சபா!
Ruler is here to break it all
Make his own rules
Make it fall
You gotta be the change you want to see
He's gonna be the range you won't believe
அகதிகள் படும் பாட்டினைத் தீர்க்கும்
காவல் வீரனே!
அரசியல் சதித்தீட்டினைப் போக்கும்
கால மேகனே!
அரங்கமே பல அதிரவே பேசும்
சக்கர வியூகனே!
உறக்கமே இன்றி மக்களைத் தேற்றும்
சத்யத் தோழனே!
He's the master-master-master-master-master-master
He's the buster-buster-buster-buster-buster-buster
ஊழல் பேயாடும் ஊரிலே
விரல் மையும் விலை போகும் உலகிலே
நீ தானே அடித் தட்டு மக்களின் காவலே
உன் வருகையை சபா!
உன் வார்த்தையே சாசன சபா!
உன் வருகையை சபா!
உன் வார்த்தையே சாசன சபா!
Get on roll
It's time to roar
Go on now
Let's make some roar
உன் வருகையை சபா!
உன் வார்த்தையே சாசன சபா!
உன் வருகையை சபா!
உன் வார்த்தையே சாசன சபா!

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists