கிளியே, வண்ணக் கிளியே, கிளியே ஒளியே, பிஞ்சு ஒளியே, ஒளியே ம்-ம்-ம்-ம்-ம்-ம் ம்-ம்-ம்-ம்-ம்-ம் உடுப்பி hotel'ல் ஓர table'ல் கையில் coffee கோப்பை மனதில் மோக வேட்கை உடுப்பி hotel'ல் ஓர table'ல் கையில் coffee கோப்பை மனதில் மோக வேட்கை உள்ளங்கையில் வானமே, சுடச்சுட மௌனமே உள்ளுயிரின் வாசமே, மன மன பந்தமே உள்ளே எதுவோ பூக்குதே, ஒன்றே ஒன்றைக் கேட்குதே உந்தன் கண்ணின் ஓரமா வாழ்ந்-திடவா? கண்ணே உனது காலடி வேரே இல்லா பூச்செடி கையில் ஏந்தி ஏந்தியே பூச்சூடவா? கிளியே, வண்ண கிளியே, கிளியே ஒளியே, பிஞ்சு ஒளியே, ஒளியே ♪ யாக்கை உன்னைக் கண்டு பூக்கும் ஷரிஸ்டி உன்னைக் கண்டு ஏங்கும் பார்வை உள்ளுணர்வை ஏய்க்கும் வாழ்க்கை சொன்னப்படி கேட்கும் அழகழகாய் சிரிப்பவளே அணுஅணுவா ஈர்ப்பவளே மழை என்றே வீழ்ந்தவனே கடல் எனவே ஆனவனே வா இவன் நாளில் வா, வா இவன் வாழ்வில் வா, வா இவன் வீடு வா தும்பியே தும்பியே தும்பி-யே