Hey papa sketch'uh போட்டா Heart'uh குள்ள வந்து ஏதோ பண்ணுறா உன் சேட்ட போதும் யப்பா விட்டு விட்டு என்ன கொல்லுறா Hey papa சுத்து போட்டா வேற வேற மாரி feel'ah ஏத்துறா என் route'ah மாத்துராப்பா தாறு மாறா தட்டி தூக்குறா சுத்துதே மைனா மைனா கேட்குதே heart'uh beat'uh tune'ah ஹையையோ படங்காட்டி விழியெல்லாம் நெறஞ்சாளே காணாத ஒளியா கண்ணின் வழியா நெஞ்செல்லாம் பாஞ்சாளடி தட்டி தட்டி தான் என்ன தொறந்தா ஓ சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா ♪ ஹ்ம்ம் நெருங்கி நெருங்கி நடந்தா ஒரு பறக்கும் feel'ah குடுத்தாளே அவதான் கொஞ்சம் தள்ளி போறா அடங்காதே மனசு தான் தொலைச்சேன் என்ன முழுசா தினம் தேடி தேடி பின்னாடி அலஞ்சா அவளும் என்ன நெனப்பா புரியாம குளம்புதா Hey சுதி ஏறுது மெதுவாதான் தடம் மாறுது சுகமாதான் திரியாகுது இதயம் பொறி நீயே ஹே அருகாமையில் இவ வந்தா கலர் ஆகுது இடமெல்லாம் சரியா இது கெடந்து தவிச்சேனே தட்டி தட்டி தான் என்ன தொறந்தா ஓ சிக்கு புக்குனு உள்ள அலஞ்சா When i see u girl Na na na na I lose my control Na na na na So many people Na na na na You are the beautiful Oh yeah Butterflies inside Na na na na Take you on a ride Na na na na I want you on my side Na na na na There is no divide Na na na nae