Kishore Kumar Hits

Harish Raghavendra - Endhan Kuyil Engey (From "Kannukul Nilavu") lyrics

Artist: Harish Raghavendra

album: Hits of Unnikrishnan and Harish Ragavendra

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

விழியசைவில் உன் இதழசைவில்
இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி
புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் இன்று உன் காதலில் கிடைத்ததடி
காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்
காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய்
நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகின்றதே
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம்

உனை நினைத்து நான் விழித்திருந்தேன்
இரவுகளில் தினம் வண்ண நிலவுக்குத் துணையிருந்தேன்
நிலவடிக்கும் கொஞ்சம் வெயிலடிக்கும்
பருவனிலை அதில் என் மலருடல் சிலிர்த்திருதேன்
சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்
சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்
என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனிமழை தேடுதே
நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ரகம் மௌன ராகம்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists