Kishore Kumar Hits

Santhosh Narayanan - Rakita Rakita Rakita (From "Jagame Thandhiram") lyrics

Artist: Santhosh Narayanan

album: Best of Santhosh Narayanan (Tamil)


ஹே ரகிட ரகிட ரகிட... ஊ
ரகிட ரகிட ரகிட... ஊ
ரகிட ரகிட ரகிட... ஊ
ரகிட ரகிட ரகிட
ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்
என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்
எதா punch'ah போட்டு வுடு மாப்ள
எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
ஹே ரகிட ரகிட ரகிட... ஊ
ரகிட ரகிட ரகிட... ஊ
ரகிட ரகிட ரகிட... ஊ
ரகிட ரகிட ரகிட
ஹே ரகிட ரகிட ரகிட... ஊ
ரகிட ரகிட ரகிட... ஊ
ரகிட ரகிட ரகிட
ரகிட ரகிட ரகிட

நாலு பேரு மதிக்கும்படி
நீயும் நானும் இருக்கணும்

கொஞ்சம் மூடிகிட்டு அவங்க சொன்ன
வழியிலதான் நடக்கணும்

ஏ... அவனுக்காக அப்படி வாழ்ந்து
இவனுக்காக இப்படி பேசி
அவனுக்காக அப்படி நடந்து
இவனுக்காக இப்படி நடிச்சு சப்பா
(ஹஹஹஹா) என்ன மாப்ள லந்தா
அந்த நாலு போரையும்
இது வரைக்கும் பார்த்ததில்ல நானும்
எனக்கு தேவ பட்ட நேரம்
அந்த பரதேசிய காணோம்... ஓஓ ஓஹோ
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
ஹே ரகிட ரகிட ரகிட... ஓஒஓ
ரகிட ரகிட ரகிட... அவ்வ்வ்
ரகிட ரகிட ரகிட
Hey அந்த அடிய திருப்பி விடு பங்கு

ஏதோ ஒன்னு கொடுக்கதானே
அடுத்த நாளும் வருது (ஆஹா)
நல்லதா நான் எடுத்துகிட்டா
நல்லதத்தான் தருது (ஓஹா)
நம்பி ஒரு கால வைப்பேன்
இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா
வாழ ஒரு தெம்பு தரும்
எது என் தகுதி
லா ல லால லாலா
நெஜமா யார் நான்... (ல ல லாலா)
Who is me?
எது என் தகுதி
யாரு வந்து சொல்லணும்
நெஜமா யார் நான்
என்கிட்டதான் கேக்கணும்
என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்
வருவானே... ஏ... ஏ... ஏ... ஏஹே... ஏஹே
என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே
மன்னிக்கணும் மாம்சே
அட அவனும் இங்க நான்தானே
அட அவனும் இங்க நான்தானே

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
ஹே ரகிட ரகிட ரகிட... ஏ ஏ
ரகிட ரகிட ரகிட... ஏ ஏ
ரகிட ரகிட ரகிட
டுர்ர்ர்ரர்ர்ர்ர்
யே யே யே யே

அவ்வ்வ்வ்வ்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists