காதல் தேவதை தேவதை தேவதை காற்றில் வந்தாலே இது dream'ah நிஜமா யார் இவளோ காதல் தேவதை தேவதை தேவதை கண்ணின் முன்னாலே இது dream'ah நிஜமா யார் இவளோ காதல் தேவதை தேவதை தேவதை காற்றில் வந்தாலே இது dream'ah நிஜமா அய்யய்யோ காதல் காதல் தேவதை கண்ணின் முன்னாலே இது dream'ah நிஜ நிஜமா துப்பட்டா வலைவீசி துரத்தி பிடிக்க துப்பாக்கி விழி கொண்டு துளைச்சு முடிக்க Cell இல்லா sim card'ah உடம்பு கிடக்க Woman'னின் வடிவில் எமனோ எமனோ புத்திக்கு நடுவுல bokran வெடிக்கிற உருகி கெடக்கும் உசுரத்தான் உறிஞ்சு குடிக்கிற என் அறிவ அழிக்க தான் திட்டம் போட்டு தேடி வந்தவளே அய்யய்யோ காதல் தேவதை தேவதை தேவதை தேவதை வந்தாலே இது கனவா நிஜமா யார் இவளோ காதல் தேவதை தேவதை தேவதை தேவதை வந்தாலே இது கனவா நிஜமா யார் இவளோ ♪ உலகில் பல பெண்னை பார்த்தேன் பெண்ணே அதில் முதல் mark'u நீதான் கண்ணே உன்னை தடம் மாற்றி கலைக் காட்ட வா உன்னை இடம் மாற்றி வெறி ஊட்டவா அடி பகலெல்லாம் ராஜாவாய் என்னை நடத்து நீ இரவெல்லாம் உடையாக என்னை உடுத்து ஒரு sylabbus'u இல்லாத பாடம் நடத்து அட kick'u தருது கிறுக்கு அய்யய்யய்யோ ♪ காதல் தேவதை தேவதை தேவதை தேவதை காற்றில் வந்தாலே காதல் தேவதை தேவதை தேவதை தேவதை கண்ணின் முன்னாலே ♪ காதல் தேவதை தேவதை தேவதை தேவதை காற்றில் வந்தாலே இது dream'ah நிஜமா யார் இவளோ காதல் தேவதை தேவதை தேவதை தேவதை கண்ணின் முன்னாலே இது dream'ah நிஜமா யார் இவளோ காதல் காதல் தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை காற்றில் காற்றில் காற்றில் வந்தாலே இது dream'ah நிஜ நிஜமா