Kishore Kumar Hits

Teejay - Thean Kudika lyrics

Artist: Teejay

album: Maze in Idhayam


ஒளியாதே ஒளியாதே
வெட்கத்தில் வேகத்தில் மறைந்திருந்தாயே
ஒளியாதே ஒளியாதே
பக்கத்தில் இருந்துமே எங்க இருந்தாயே
தேன் நிலவு தொலைவில் இருந்தும்
தெண்பில்லாமலே வண்டு நெருங்குதே
கண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு
தேனை மறந்து நிலா ரசிக்குதே ஹேய்
எட்டி பார்க்குது இதயம்
கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச
ஓடி ஒலியுது உதடும்
கொஞ்சம் பொறுங்க அதுகூட பேச
தொட்டு பாக்க தோணுமே
கொஞ்சம் வெட்கபடுதே என் வயசே
புடிக்குது உன் முகமே
கொஞ்சம் பார்த்து அதுகூட பேச
தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங்க் ஸ்லோ
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங்க் லோ
தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங்க் ஸ்லோ
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங்க் லோ
இப் ஐ ஹாட் டூ சூஸ் பெட்வீன் லவிங்க் ஆர் பிரீதிங்க்
ஐ வுட்யூஸ் மை லாஸ்ட் பிரீத் டூ ஸே ஐ லவ் யு
றெக்கை என்மேல் முளைக்குதே
உன் வாசம் என்மேலே வீசி ஓடும்போதே
துளியால் மறந்தேனே
என் ஆசை சந்திச்சேன் மறுபடியும்
கழுத்துலநண்டு ஊற
கூச்சத்தில் சிரிக்கிறன் கிறுக்கு போல
முருக்குற உன் மீச
மனசுல வரயுதே உன் பேர
என் சந்திரன் பணி துளியால் ஈரமே
சூடான மூச்சாலே போர்வை போர்தென்
என் வெயில் தீயாலே மலைதூரலே
குடை பிடித்தும் உன் கூட நனஞ்சேன்
வெளிச்சம் இருளுது நேரம் நெருங்கவே
உன் விரல்கள் பறித்தேன்இருட்டில் தூங்காதே தேனே பெண்ணே
மெதுவாய் ருசித்தேன் என் தேனை
தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங்க் ஸ்லோ
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங்க் லோ
தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங்க் ஸ்லோ
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங்க் லோ
இப் ஐ ஹாட் டூ சூஸ் பெட்வீன் லவிங்க் ஆர் பிரீதிங்க்
ஐ வுட்யூஸ் மை லாஸ்ட் பிரீத் டூ ஸே ஐ லவ் யு
தொலையாதே தொலையாதே
ஒளியாம உன் துணையாய் இருப்பேன் கண்ணா நீ
தொலையாதே தொலையாதே
வெட்கத்தை விட்டுனக்கு தேனை தருவேன்
தேன் நிலவு தொலைவில் இருந்தும்
தெண்பில்லாமலே வண்டு நெருங்குதே
கண் மூடி திறக்கும் நேரத்தில் வண்டு
தேனை மறந்து நிலா ரசிக்குதே ஹேய்
தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங்க் ஸ்லோ
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங்க் லோ
தேன் குடிக்க டைம் இஸ் தம்பிங்க் ஸ்லோ
தேன் குடிக்க மை ஹார்ட் இஸ் பம்பிங்க் லோ
இப் ஐ ஹாட் டூ சூஸ் பெட்வீன் லவிங்க் ஆர் பிரீதிங்க்
ஐ வுட்யூஸ் மை லாஸ்ட் பிரீத் டூ ஸே ஐ லவ் யு

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists