Kishore Kumar Hits

Devan Ekambaram - Unnpaarvai (From "Sukran") lyrics

Artist: Devan Ekambaram

album: Hits of Tippu and Devan


உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடா
என் காதலன் நீ தான் என்பதை
உன் காதலி நான் தான் என்பதை
என் வீட்டு டிவி சொன்னதடா
தூங்கும்போதும் சொல்லிக்கொண்டென் அழுத்தி உந்தன் பெயரை
அதாரம் சொல்லியும் ஆசை அடங்கவில்லை
கன்னை விட்டு தூக்கி சென்று கடத்தி விட்டாய் என்னை
எங்கே சென்று ஒலித்து வைத்தாய் இதயம் தன்னை ஹோய்
உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடி
என் காதலி நீ தான் என்பதை
உன் காதலன் நான் தான் என்பதை
என் வீட்டு டிவி சொன்னதடி
என் உடலோ பாத்திரங்கள்
உன் மனதில் சூத்திரங்கள்
என் அருகிலே வந்து நீர் ஊற்றுங்கள்
பத்து வரை என்னிடுவேன்
பத்து விரல் கோர்த்திடுவேன்
பத்தினி என் காமதில் தீ மூட்டுங்கள்
பூச்செடிதான் உன் குனம்
பூக்கலெல்லம் உன் மனம்
உன் கனியால் என் விரதம் தீர்ப்பாயம்மா
காட்டருவி உன்னிடம்
ஊர் குருவி கேட்கிறேன்
சீக்கிரம் என் தாகம் எல்லாம் தீர்ப்பாயம்மா
உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடா
என் காதலன் நீ தான் என்பதை
உன் காதலி நான் தான் என்பதை
என் வீட்டு டிவி சொன்னதடா
கட் அடிச்சி பறக்குது நெஞ்ச தொட்ட பட்சி
கண்ண வச்சி மயக்குது சாரி கட்டி சுச்சி
கைய புடுச்சி கொஞ்சம் இடுச்சி புடுச்சி
தெனம் ஒரு பொன்னுக்கு நீ தாலி கட்டு மச்சி
பூம் ஷிக்கு பாம்...
நள்ளிரவில் வானவில்லை நன்பகலில் வென்னிலவை
கண்ணிமையில் உன்னுருவை நான் காண்கிறேன்
எத்தனயோ ஆசைகளை உள்மனதின் ஒசைகளை
காற்றலயின் காதோரம் மெதுவாய் சொன்னேன்
பூக்களை நான் தொட்டதும் மீன் விரலில் பட்டதும்
உன் இதழை உன் இதழை நான் என்னினென்
வீணையை நான் மீட்டதும் மாங்கனியை பார்ததும்
உன் அழகை உன் உருவை தான் என்னினென்
உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடா
என் காதலன் நீ தான் என்பதை
உன் காதலி நான் தான் என்பதை
என் வீட்டு டிவி சொன்னதடா
தூங்கும்போதும் சொல்லிக்கொண்டென் அழுத்தி உந்தன் பெயரை
அதாரம் சொல்லியும் ஆசை அடங்கவில்லை
கன்னை விட்டு தூக்கி சென்று கடத்தி விட்டாய் என்னை
எங்கே சென்று ஒலித்து வைத்தாய் இதயம் தன்னை ஹோய்
உன் பார்வையோ தீ ஆகுது
என் தேகமோ சூடாகுது
நான் தூங்கியே நாளாகுதடி
என் காதலி நீ தான் என்பதை
உன் காதலன் நான் தான் என்பதை
என் வீட்டு டிவி சொன்னதடி

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists