Kishore Kumar Hits

Shane Extreme - Sathiyama Sollurandi lyrics

Artist: Shane Extreme

album: Velan (Original Motion Picture Soundtrack)


சத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வை ஆள தூக்குதடி
பத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கைய வாழ்ந்தபடி
கிறுக்கி உன் கிறுக்கல் எழுத்துலதான்
கிறுக்கா என்ன நீயும் மாத்தி வச்ச
மனசில் இருக்குற ஆசையத்தான்
கிறுக்கா நான் உன்மேல காட்டிப்புட்டேன்
இரு மீன்கள் ஒரு ஓடையில்
தண்ணீரில் தன்னை இழக்க
உன் காதல் என் காவியம்
கையோடுதான் கை கோர்க்க
என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
என்ன மறந்த என்ன மறந்த
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்
நீதான் நான்தான்
நீதான் நான்தான்
நீதான்டி எனக்குள்ள உனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள என் புள்ள
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ...
குழிதான் உன் கன்னத்துல விழுகுதடி
நீ சிரிக்கையில வலிதான்
என் நெஞ்சுக்குள்ள கதறுருமடி
நீ அழுகையில
அழகே நீ பொறந்தது அதிசயமா
உலகம் உன் பாசத்தில் தெரியுதடி
நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா
Colour'ah என் வாழ்க்கையும் மாறுதடி...
உலகமே சுழலுது
காதல்தான் போதையா
ஒசர நீ பறக்குற
உசுர நீ தருவியா
உள்ளுகுள்ளதான் காதலத்தான்
பதிக்கி வச்சேன் தன்னாலதான்
நீ குண்டு முழியில்
நான் திருடி புட்டேன்
என் காதலையும் இரு கண்ணாலதான்
நீதான் நீதான்
நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள உன் புள்ள
நீதான் நீதான்
நீதான்டி எனக்குள்ள எனக்குள்ள
நான்தான் நான்தான்
நான்தானே உன் புள்ள என் புள்ள
சத்தியமா நான் சொல்லுறேன்டி
உன் பார்வ ஆள தூக்குதடி
பத்தியமா நானும் பாத்துக்குறேன்
உனக்காக வாழ்க்கைய வாழ்ந்தபடி...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists