உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன் கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன் உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன் கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன் வெக்கப்படப்பில் கவுளி கத்த வலது பக்கம் கருடன் கொத்த தெருவோரம் நெரகுடம் பாா்க்கவும் மணிச்சத்தம் கேட்கவும் ஆனதே ஒரு பூக்காாிஎதுக்க வர பசும் பால்மாடுகடக்கிறதே இனி என்னாகுமோ ஏதாகுமோ இந்த சிறுக்கி வழியில் தெய்வம் புகுந்து வரம் தருமோ உளுந்து வெதக்கையிலே சுத்தி ஊதக்காத்து அடிக்கயிலே நான் அப்பனுக்குக் கஞ்சி கொண்டு ஆத்துமேடு தாண்டிப் போனேன் கண்ட நல்ல நல்ல சகுனத்தில் நெஞ்சுக்குழி பூத்துப் போனேன் அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே நீ எட்டியெட்டிப் போகயில விட்டுவிட்டுப் போகும் உயிரே அனிச்ச மலரழகே அச்சு அச்சுவெல்லப் பேச்சழகே என் கண்ணுக்குள்ள கூடு கட்டி காதுக்குள்ள கூவும் குயிலே நீ எட்டியெட்டிப் போகயில விட்டுவிட்டுப் போகும் உயிரே ஒரு தடவ இழுத்துஅணைச்சபடி உயிா் மூச்சநிறுத்து கண்மணியே உன்முதுகு தொலைச்சிவெளியேற இன்னும் கொஞ்சம்இருக்கு என்னவனே மழையடிக்கும் சிறுபேச்சு வெயிலடிக்கும் மறுபாா்வை உடம்பு மண்ணில்புதையற வரையில் உடன்வரக் கூடுமோ உசிா் என்னோடஇருக்கயில நீ மண்ணோடபோவதெங்கே அட உன் சேவனேநானில்லையா கொல்ல வந்தமரணம் கூடக் குழம்புமய்யா குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில்கறைச்சவளே நெஞ்சில் மஞ்சதேச்சிக் குளிக்கையில் என்னக்கொஞ்சம் பூசு தாயே கொலுசுக்குமணியாக என்ன கொஞ்சம் மாத்து தாயே ஒரு கண்ணில்நீா் கசிய உதட்டு வழிஉசிா் கசிய ஒன்னாலசில முறை இறக்கவும் சில முறை பிறக்கவும் ஆனதே அட ஆத்தோடவிழுந்த இலை அந்தஆத்தோட போவது போல் நெஞ்சு ஒன்னோடுதான் பின்னோடுதே அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே குருக்கு சிறுத்தவளே என்னக் குங்குமத்தில்கறைச்சவளே நெஞ்சில் மஞ்சதேச்சிக் குளிக்கையில் என்னக்கொஞ்சம் பூசுவாயா கொலுசுக்குமணியாக என்ன கொஞ்சம் மாத்துவாயா