Kishore Kumar Hits

Suchitra - Vaada Bin Laada (From "Mankatha") lyrics

Artist: Suchitra

album: Suchitra: Straight from the Heart


வாடா பின்லேடா
ஒளியாதே அச்சோடா
என்னை twin tower என்று தொடுடா
ஜப்பானின் ஹைகூவா
ரஷ்யாவின் ஓட்காவா
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா
நூலாடை நிக்காத இடுப்பு ஒ
நீ வந்து சோறாக்கும் அடுப்பு ஒ
என்ன தொடாமலே சும்மா சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்

வாடா பின்லேடா
ஒளியாதே அச்சோடா
என்னை twin tower என்று தொடுடா
ஜப்பானின் ஹைகூவா
ரஷ்யாவின் ஓட்காவா
நீ என்னுள் என்ன கண்டுபிடிடா

மத்துக் கடைவது தயிரைத்தான்
மையல் கடைவது உயிரைத்தான் என்று
அது ஏதோ அது ஏதோ என்னை வாட்டுதே
பன்றி காய்ச்சல் மாதிரி
பருவக் காய்ச்சல் தானடி
உதட்டு ஒத்தடம் உடம்பு
மொத்தமும் கேக்கும்
படுக்கை குத்துது ராத்திரி
புரண்டு கத்துது பூங்கிளி
நிலவு சுட்டது நரம்பில் பட்டது, தீப்பொறி
ஒதுங்கி நின்னது காளை தான்
உரசி வந்தது கரவை தான்
மனஸு கெட்டது மயங்கி விட்டது
எம்மா எம்மா என்ன சும்மா சும்மா
நின்னா தாக்குவே

Cricket என்பது fixing தான்
காதல் என்பது mixing தான் இங்கு
Bed மேல bet கட்டி தினம் ஆடலாம்
பந்தக் கண்டதும் catch'uh தான்
புடிச்சு ஜெயிப்ப match'uh தான்
விடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ batting
எனக்கு வச்சது pitch'uh தான்
உனக்கு வைக்கணும் இச்சுதான்
இளமைக்கு வெறும் twenty over'uh போதுமா
அடிச்சு ஆடுற தோனிதான்
அதுக்கு ஏங்குற மேனிதான்
விரகம் என்பதும் நரகம் என்பதும்
ஒன்னு ஒன்னு சின்ன பொண்ணு பொண்ணு
உன்னை கூடுதே
ஒண்ணா ஒன்னொன்னா
நான் சொன்னா சும்மா சொன்னா
அத செய்வது உன் duty'யடி
ஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா
உன் இஷ்டம் போல லூட்டியடி
நூலாடை நிக்காத இடுப்பு ஒ
நீ வந்து சோறாக்கும் அடுப்பு ஓ
என்ன தொடாமலே சும்மா சூடேத்துற
நானா நானா வந்து மோதுறேன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists