Kishore Kumar Hits

Suchitra - Vechukkava (From "Silambattam") - Remix lyrics

Artist: Suchitra

album: Suchitra: Straight from the Heart


வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
சொக்கத்தங்க தட்டப்போல செவ்வரளி மொட்டப்போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல்லொடைச்சு, பொறுக்கிகளை மூக்கொடைச்சு
வெற்றிகளைக் தந்தவனே எம்மனசைக் கண்டவரே
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா

என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்
என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்
பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா
பொட்டுவச்ச நானு, ஒன்ன தொட்டுக்கிட்டேன் நானு
நாளும் இது திருநாளய்யா
பூலோகம் மேலோகம் ஒன்னாக பார்ப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நாதான்னு
வச்சிக்கவா, வச்சிக்கவா
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா

செங்கரும்பு சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா
செங்கரும்பு சாற கொண்டு வரவா
சித்தெறும்பு போல ஊர வரவா வா
தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தடை ஏதும் இல்லை
ஏ வெட்டிவெட்டிப் பேச ஏ கொட்டுதடி ஆசை
நான் தொட்டுக்கிட்டா பாவம் இல்லை ஓ
கைராசி முகராசி எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
வச்சிக்கவா வச்சிக்கவா நெஞ்சிக்குள்ள
சத்தியமா சத்தியமா ஒன்னுமில்லை
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
சொக்கத்தங்க தட்டப்போல செவ்வரளி மொட்டப்போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்து கன்னிப்புள்ள
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா
ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists