காலத்தை மிரட்டி வா உன்னுள்ளம் திரட்டி வா உள்ளத்தின் வழியிலுள்ள கல்லை அசை உன்னை நீ உணர்ந்துபார் நெஞ்சுக்குள் திறந்துபார் உள்ளுக்குள் உயிர்க்கும் ஒரு மாய விசை மாய விசை மாய விசை ஹோ மாய விசை மாய விசை ஹோ அலையும் ஆசைகள் கரையை சேர்ந்தது வீழ்ந்ததே இல்லை ஒன்றுபடு வரையறை எல்லைகளை வரைந்தது மனம் இனி விசையொன்றை செலுத்தட்டும் சென்றுவிடு மாய விசை எங்கோ கூட்டிப்போகும் மாய விசை உன்னைத் தூக்கிப்போகும் மாய விசை எங்கோ கூட்டிப்போகும் மாய விசை ஹோ மாய விசை மாய விசை மாய விசை மாய விசை உன் உயரம் உன்னைவிட உயரமே சென்றடையும் வரை உழை தினமுமே நீ வலியில் நடப்பது தடையமே விட்டு விலகும் நொடி சிறு மரணமே தயங்கிடத் தயங்கு முன்வந்து இறங்க புயலென இயங்கு இறுதிச்சுற்று வரை இதயம் உருக்கிவை உன்னைத் தூக்கி விண்வெளியில் விசிறிடும் மாய விசை எங்கோ கூட்டிப்போகும் மாய விசை உன்னைத் தூக்கிப்போகும் மாய விசை எங்கோ கூட்டிப்போகும் மாய விசை மாய விசை சொன்னால் மீண்டும் சுழன்றிட கூடேவரும் மாய விசை உன்னைத் தூக்கி விண்வெளியில் விசிறிடும் மாய விசை மாய விசை மாய விசை மாய விசை மாய விசை