Kishore Kumar Hits

Bharani - Chinnanchiru Kiliye Kannamma lyrics

Artist: Bharani

album: Karuthukalai Pathivu Sei


சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே
என்னைக் கலிதீர்த்தே உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்
ஓடி வருகையிலே கண்ணம்மா
உள்ளம் குளிருதடி
ஆடி திரிதல் கண்டால் உன்னைப்போல்
ஆவி தழுவுதடி
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists