Kishore Kumar Hits

Bharani - Nee Parthuttu (From "Paarvai Ondre Podhume") lyrics

Artist: Bharani

album: Bharani - Music Director Hits

கௌஷல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட்ட நர ஷார்தூலா கர்த்தவ்யம் தெய்வமாநிகம்
நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
நீ பேசிட்டு போனாலும் பேசாம போனாலும் பேசிகிட்டே தான் இருப்பேன்

உன்ன பாத்துக்கிட்டே தான் இருப்பேன்

நான் பேசிகிட்டே தான் இருப்பேன்
அட கிழவி ஆன பின்னே அட கிட்டாது இந்த வாய்ப்பு
நல்ல இளமை இருக்கும் போதே இணைஞ்சுக்க இதுதான் நல்ல வாய்ப்பு
அட கிழவி ஆன பின்னே அட கிட்டாது இந்த வாய்ப்பு
நல்ல இளமை இருக்கும் போதே இணைஞ்சுக்க இதுதான் நல்ல வாய்ப்பு
நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
உன்ன பாத்துக்கிட்டே தான் இருப்பேன்

நீ அமைதியா பாத்தாலும் கோவமா பாத்தாலும்
ரெண்டையும் நான் ரசிப்பேன்
அந்த ரெண்டையுமே நான் ரசிப்பேன்
உன்ன காலையில் பாத்தாலும் மாலையில் பாத்தாலும்
முத்தம் கொடுக்க தான் நினைப்பேன்
ஒரு முத்தம் கொடுக்க தான் நினைப்பேன்
உன் கொலுசு இசைய திருடி ஒரு symphony பண்ண போறேன்
உன் உருவ படத்த வரைஞ்சி அத guiness ஆக்க போறேன்

நீ சிரிச்சிட்டு போனாலும் சிரிக்காம போனாலும்
ரசிச்சிகிட்டே தான் இருப்பேன்
நான் ரசிச்சிகிட்டே தான் இருப்பேன்
உன்ன கனவுல பாத்தாலும் நேருல பாத்தாலும்
நினைச்சுகிட்டே தான் இருப்பேன்
உன்ன நினைச்சுகிட்டே தான் இருப்பேன்
அட வருஷத்தில் ஒரு முறை தான் இந்த காதலர் தினம் வருது
அடி உனக்கும் எனக்கும் தான் அது வருஷம் முழுதும் வருது
அட வருஷத்தில் ஒரு முறை தான் இந்த காதலர் தினம் வருது
அடி உனக்கும் எனக்கும் தான் அது வருஷம் முழுதும் வருது
நீ பாத்துட்டு போனாலும் பாக்காம போனாலும் பாத்துக்கிட்டே தான் இருப்பேன்
உன்ன பாத்துக்கிட்டே தான் இருப்பேன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists