Kishore Kumar Hits

Bharani - Singampatti lyrics

Artist: Bharani

album: Veluthukattu (Original Motion Picture Soundtrack)


ஆபொண்ணு-3 இவ சிங்கம்ப்பட்டிப் பொண்ணு
கண்ணு-3 அட கலகலக்குது கண்ணு
ஆசிங்கம்பட்டிப் பொண்ணு
அட சிரிக்கிறாளே நின்னு
இங்கு யாரைத்தேடி யாரத்தேடி
அலையுது அவக்கண்ணு
ஆளக்கணக்குப் பண்ணு
அவ ஒதட்டக் கடிச்சித்திண்ணு
அவ ஒரசினாலே ஒரசினாலே தீப்பிடிக்கிது மண்ணு
பின்னிய-3 கூந்தலால மரத்து விழுது
நெஞ்சில-3 என்ன வச்சி எழுது
சித்திர மாசத்து கத்திரி வெய்யிலாய்
கண்ணாலயே கண்ணாலயே ஆளக்கொள்ளுறா (சிங்கம்)
பெஏக்கத்தோடுத் துடிச்ச உன்ன எழுத்துக்கூட்டிப்படிச்சேன்
உன் பேரில் கூட எந்தன் பேரசேர்க்கவைப்பாயோ
ஆஉன்னையும் என்னையும் சேர்த்து
அட ஒடம்பு முழுதும் காத்து
உந்தன் கூந்தல் முதல் பாதம்வரை
கொத்தித்திண்பேனே
பெதை மாசம் வந்து பூமாலை போட்டா
காணாமப்போகும் தாவணி
ஆகண்ணால என்னைக் கையாடல் செஞ்சி
கைவீசிப்போகும் மோகினி
பெதேகத்த-4 தேகத்தால் மூடட்டுமா
உந்தன் ஒவ்வொரு பாகத்த ஒவ்வொரு பாகத்த
வைத்தியம் பார்க்கட்டுமா
ஆகாதுல மூக்குல காலுல கையில
தங்கத்த பூட்டட்டுமா
இந்த சண்டியர் முன்னால ஒன்டியா வந்தாலே
யாருன்னு காட்டட்டுமா
பெகாதல் போதும் ஆளவிடு
சாமத்துக்கு வேல கொடு (சிங்கம்பட்டி)
ஆவசியம் செய்ய நில்லு நீ அசையும் அருகம்புள்ளு
இந்த ஆடு ஒன்ன மேயும்போது ஓடிப்போவாயோ
பெஉடும்புப்போலப் புடிச்சி என்னப்பொட்டலம் போல மடிச்சி
உன் தோளுமேல வாழத்தாராய் தூக்கிப்போவாயே
ஆவெத்தலப்பாக்கு சுண்ணாம்புப்போல
மெல்லவா ஒன்ன மெல்லவா
பெஎட்டியே நின்னாய் என்னன்னு சொல்ல
கிட்டவா இன்னும் கிட்டவா
ஆகூந்தலும் மீசையும் கூட்டணி சேர்ந்தது
காதலின் வெற்றியடி
இந்த சாமத்து வேலையில் காமத்து பால் என்னை
என்னோடு சேர்ந்துக்கோடி
பெஒன்னோட தேகமும் என்னோட தேகமும்
ஆனந்தப்பள்ளியறை
இது கையோடு கைசேர மெய்யோடு மெய்சேர
காணாத வெள்ளித்தேரு
ஆவீட்டுக்குள்ள வாடிப்புள்ள
வேட்டி சேலத்தேவையில்ல

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists