Sundar C. Babu - Nee Siricha Kondattam lyrics
Artist:
Sundar C. Babu
album: Thoonganagaram (Original Motion Picture Soundtrack)
நீ சிரிச்சா கொண்டாட்டம்
நீ நடந்தா கொண்டாட்டம்
நீ அழகா கண்ணடிச்சா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நீ சிரிச்சா கொண்டாட்டம்
நீ நடந்தா கொண்டாட்டம்
நீ அழகா கண்ணடிச்சா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
ஆவணி மாசம் அத்தைப் பொண்ணு
தாவணிப்போட்டா கொண்டாட்டந்தான்
கார்த்திகை மாசம் கிட்ட வந்து
அவ காதல சொன்னா கொண்டாட்டந்தான்
வழுக்கு மரத்தை ஊனிவெச்சா
வயசுப் பசங்க கொண்டாட்டந்தான்
சூடம் ஏத்தும் பூசாரிக்கு
காசக் கண்டா கொண்டாட்டந்தான்
மதுரக்காரங்க வாழ்க்கையில
நித்தம் நித்தம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நீ சிரிச்சா கொண்டாட்டம்
நீ நடந்தா கொண்டாட்டம்
நீ அழகா கண்ணடிச்சா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நீ சிரிச்சா கொண்டாட்டம்
நீ நடந்தா கொண்டாட்டம்
நீ அழகா கண்ணடிச்சா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
ஆவணி மாசம் அத்தைப் பொண்ணு
தாவணிப்போட்டா கொண்டாட்டந்தான்
கார்த்திகை மாசம் கிட்ட வந்து
அவ காதல சொன்னா கொண்டாட்டந்தான்
♪
தளதளன்னு வராபாரு மஞ்சுளாடா
அவ தெருவினிலே நடந்து வரும் angel'லடா
மலரழகா இவ அழகா கேப்போமடா
பதில் சொல்வாரா சாலமன் பாப்பையாடா
Sticker பொட்டு நெத்தியிலே
வச்சு வந்தா ஒத்தையில
பஞ்சு மிட்டாய் ஆசையிலே
அவ போறா இப்போ ரெட்டையில
வழுக்கை மண்டை மாமனுக்கு
Pocket'uல சீப்பெதுக்கு
முகத்தில் போட்ட powder'ருக்கு
மூக்கில் ஏறும் நெடி நமக்கு
மதுரக்காரங்க வாழ்க்கையில
நித்தம் நித்தம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நீ சிரிச்சா கொண்டாட்டம்
நீ நடந்தா கொண்டாட்டம்
நீ அழகா கண்ணடிச்சா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நீ சிரிச்சா கொண்டாட்டம்
நீ நடந்தா கொண்டாட்டம்
நீ அழகா கண்ணடிச்சா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
♪
ஏ currency'ல இவ முகத்தை அடிக்கலான்டா
நம்ம இந்தியாவின் பணமதிப்பை உசத்தலான்டா
தேர்தல் சின்னம் இவ முகமா இருக்கலான்டா
இங்க எந்த கட்சி நின்னாலும் ஜெயிக்கலான்டா
பிரம்மனுக்கே கொத்தனாரு
வேலைப்போட்டு கொடுத்ததாரு
குட்டி குட்டி கோபுரத்தை
கட்டி வெச்சான் ரொம்ப ஜோரு
குண்டுமல்லி வாசம் வீசும்
தாரதப்ப மேளம் பேசும்
வண்ண வண்ண சாயம் பூசி
சாமியெல்லாம் ஊரச் சுத்தும்
மதுரக்காரங்க வாழ்க்கையில
நித்தம் நித்தம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நீ சிரிச்சா கொண்டாட்டம்
நீ நடந்தா கொண்டாட்டம்
நீ அழகா கண்ணடிச்சா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நீ சிரிச்சா கொண்டாட்டம்
நீ நடந்தா கொண்டாட்டம்
நீ அழகா கண்ணடிச்சா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
ஆவணி மாசம் அத்தைப் பொண்ணு
தாவணிப்போட்டா கொண்டாட்டந்தான்
கார்த்திகை மாசம் கிட்ட வந்து
அவ காதல சொன்னா கொண்டாட்டந்தான்
வழுக்கு மரத்தை ஊனிவெச்சா
வயசுப் பசங்க கொண்டாட்டந்தான்
சூடம் ஏத்தும் பூசாரிக்கு
காசக் கண்டா கொண்டாட்டந்தான்
மதுரக்காரங்க வாழ்க்கையில
நித்தம் நித்தம்
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நீ சிரிச்சா கொண்டாட்டம்
நீ நடந்தா கொண்டாட்டம்
நீ அழகா கண்ணடிச்சா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
நீ சிரிச்சா கொண்டாட்டம்
நீ நடந்தா கொண்டாட்டம்
நீ அழகா கண்ணடிச்சா
கொண்டாட்டம் கொண்டாட்டம்
Поcмотреть все песни артиста
Other albums by the artist