Sundar C. Babu - Erretthe Choopultho lyrics
Artist:
Sundar C. Babu
album: Sneham
குழு: தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா...
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா...
ஆண்: கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை...
இல்லாத இடுப்பால இடிக்காதே நீ என்னை...
குழு: தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா...
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா...
ஆண்: கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்னை
கூந்தல் கோர்வையில் குடிசையை போட்டு
கஞ்சா ஜன்னலில் கதவினைப் பூட்டு
கண்ணே தலையாட்டு... காதல் விளையாட்டு... (கத்தாழ கண்ணால...)
(இசை...)
ஆண்: கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவென பூத்த மேலாக்கு நீ
தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ
வளவளவென பேசும் புல்லாக்கு நீ
அய்யாவே அய்யாவே அழகியப் பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தக் காரிங்க... (கத்தாழ கண்ணால...)
(இசை...)
ஆண்: தழுதழுவென கூந்தல் கை வீசுதே
துருதுருவென கண்கள் வாய் பேசுதே
பளபளவென பற்கள் கண் கூசுதே
பகல் இரவுகள் என்னை பந்தாடுதே
உன்னோட கண் ஜாடை இலவச மின்சாரம்
ஆண்கோழி நான் தூங்க நீ தானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் ரீங்காரம்... (கத்தாழ கண்ணால...)
குழு: தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தகிட தகிட தா...
Поcмотреть все песни артиста
Other albums by the artist