ஹெண்டா ஹோ ஹெண்டா ஹோ ஹோ ஹெண்டா ஹோ ஹெண்டா ஹோ ஹோ சுத்தமுள்ள நெஞ்சம் ஹோஒஒ சுத்திச் சுத்திக் கொஞ்சும்! பாலப் போல உள்ளம் ஒஒ பாசத்துக்கு கெஞ்சும் இது போல் ஒரு உறவு, இந்த உலகில் இருக்கா? இதயம் பெரும் இதயம்!, போல புனிதம் இருக்கா? கண்ணிலே சிந்தும் நீருக்கு, ஒரு கணக்கு இருக்கா? கூடி வந்த பந்தம் ஒஒஒ சாகும் வரை சொந்தம்! கூடி வந்த பந்தம் ஒஒஒ சாகும் வரை சொந்தம்! (ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்) (ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம் ம்ம்ம்ம்) பாசங்கள் பாதி, நேசங்கள் பாதி அன்பு வந்த பின்னே மண்ணில் நானும் வாழ தெம்பு வந்தது எனக்கு பால்பட்ட நிலத்தில், பால் மழை விழுந்தால் புத்தம் புது பச்சை கச்சை கட்டிக் கொண்டு புல்லு வரும் முளைச்சு கடலை தாண்டியும் அன்பு இருக்கு உடலை தாண்டியும் அன்பு இருக்கு மாதாவின் கோலத்தில் மனித உருவத்தில் தெய்வங்கள் இங்கிருக்கு சோத்துக்கேத்த உப்பு ஒஒ, சொந்தம் என்ன தப்பு? சோத்துக்கேத்த உப்பு ஒஒ, சொந்தம் என்ன தப்பு? இது போல் ஒரு உறவு, இந்த உலகில் இருக்கா? இதயம் பெரும் இதயம்!, போல புனிதம் இருக்கா? கண்ணிலே சிந்தும் நீருக்கு, ஒரு கணக்கு இருக்கா? கூடி வந்த பந்தம் ஒஒஒ சாகும் வரை சொந்தம்! கூடி வந்த பந்தம் ஒஒஒ சாகும் வரை சொந்தம்! ஹெண்டா ஹோ ஹெண்டா ஹோ ஹோ ஹெண்டா ஹோ ஹெண்டா ஹோ ஹோ ஹெண்டா ஹோ ஹெண்டா ஹோ ஹோ ஹெண்டா ஹோ ஹெண்டா ஹோ ஹோ ஏலா ஏலே லோ ஏலா ஏலே லோ சொந்தங்கள் அனைத்தும், தொடர்வதும் இல்லை பந்தங்கள் சில பந்தங்கள் வந்து கலைவதும் இல்லை வெயிலுக்கு குடையாய், புயலுக்கு துனையாய் கருணை உடன் துணை வர ஒரு காரணம் இல்லை அவளை போல் ஒரு சொந்தம் உண்டா? கண்ணீரை போல் ஒரு தீர்த்தம் உண்டா? தியாகத்தை போல் ஒரு தெய்வ குணத்தினை உலகத்தில் பார்த்ததுண்டா? சுத்தம் மனம் போல ஒஒஒ சொந்த பந்தம் இல்ல சுத்தம் மனம் போல ஒஒஒ சொந்த பந்தம் இல்ல இது போல் ஒரு உறவு, இந்த உலகில் இருக்கா? இதயம் பெரும் இதயம்!, போல புனிதம் இருக்கா? கண்ணிலே சிந்தும் நீருக்கு, ஒரு கணக்கு இருக்கா? கூடி வந்த பந்தம் ஒஒஒ சாகும் வரை சொந்தம்! கூடி வந்த பந்தம் ஒஒஒ சாகும் வரை சொந்தம்!