பொன் மஞ்சள் மாலை பொன் மஞ்சள் வெயில் மாலை பெண்ணே என் நெஞ்சில் காதல் என் நெஞ்சம் எல்லாம் காதல் கண்ணே கண் பேசிக்கொள்ள கை வீசிச்செல்ல என் காதல் சொல்ல என்னோடு வந்தாய் அதுவே போதும் காற்றெல்லாம் மெல்ல காத்தாடி செல்ல நான் சாய்ந்து கொள்ள உன் தோலை தந்தால் அதுவே போதும் உன்னாலே என் வானம் என் பூமி எல்லாமே அழகாச்சே என் வீடும் உனை தேடும் எப்போது வருவாய் அழகே ♪ சொல்லாமலே சொல்லாமலே என் காதலை மூடியே வைக்கிறேன் தல்லாமலே நாட்களை நீ சொல்லவே உன்னுடன் நிற்கிறேன் ஹே உன் பேரை சொன்னாலே நான் பார்பேன் தன்னாலே என் பேரே வேண்டாமே வேண்டாமே நாம் சேர்த்து சென்றாலே நிழல் ஒன்று மண்மேலே விழத்தானே கண்டேனே கண்டேனே உன்னாலே என் வானம் என் பூமி எல்லாமே அழகாச்சே என் வீடும் உன்னை தேடும் எப்போது வருவாய் அழகே