உன், கண்ணங்குழியில் என்னை இழுக்க பாக்கற
கெடந்து பறி தவிக்கிறேன் நானும்
என் இமைகளால நான் பறக்கிறேன்
உன் நிழல கூட நான் ரசிக்கிறேன்
பாதி கண்ணில் நான் பார்க்கறேன்
காதலான்னு நான் கேக்குறேன்
பாதி கண்ணில் நான் பார்க்கறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்
♪
உன், கண்ணங்குழியில் என்னை இழுக்க பாக்குற
கெடந்து பறி தவிக்கிறேன் நானும்
என் இமைகளால நான் பறக்கிறேன்
உன் நிழல கூட நான் ரசிக்கிறேன்
பாதி கண்ணில் நான் பார்க்கறேன்
காதலான்னு நான் கேக்கிறேன்
பாதி கண்ணில் நான் பார்க்கறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்
♪
வேணாம் வேணான்னு நானும் சொல்ல சொல்ல
கேட்டிடாம கால் போகுதேடா
வேணும் வேணுனு நீ தான் பேசும் நேரம்
போய்விடாம நீள வேணுமேடா
நான் இங்கு நானாக இல்ல
நேத்தோட நான் காணவில்ல
சொல்லாமலே தள்ளாடுறேன்
உன்ன பாதி கண்ணில் நான் பாக்கறேன்
காதலான்னு நான் கேக்கிறேன்
பாதி கண்ணில் நான் பார்க்கறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்
கெடந்து பறி தவிக்கிறேன் நானும்
என் இமைகளால நான் பறக்கிறேன்
உன் நிழல கூட நான் ரசிக்கிறேன்
பாதி கண்ணில் நான் பார்க்கறேன்
காதலான்னு நான் கேக்குறேன்
பாதி கண்ணில் நான் பார்க்கறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்
♪
உன், கண்ணங்குழியில் என்னை இழுக்க பாக்குற
கெடந்து பறி தவிக்கிறேன் நானும்
என் இமைகளால நான் பறக்கிறேன்
உன் நிழல கூட நான் ரசிக்கிறேன்
பாதி கண்ணில் நான் பார்க்கறேன்
காதலான்னு நான் கேக்கிறேன்
பாதி கண்ணில் நான் பார்க்கறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்
♪
வேணாம் வேணான்னு நானும் சொல்ல சொல்ல
கேட்டிடாம கால் போகுதேடா
வேணும் வேணுனு நீ தான் பேசும் நேரம்
போய்விடாம நீள வேணுமேடா
நான் இங்கு நானாக இல்ல
நேத்தோட நான் காணவில்ல
சொல்லாமலே தள்ளாடுறேன்
உன்ன பாதி கண்ணில் நான் பாக்கறேன்
காதலான்னு நான் கேக்கிறேன்
பாதி கண்ணில் நான் பார்க்கறேன்
என்ன செஞ்ச நான் தோக்குறேன்
Other albums by the artist
Similar artists
Bindhumalini
Artist
Goutham Vasu Venkatesan
Artist
Achu
Artist
Pradeep Kumar
Artist
Amrit Ramnath
Artist
Tenma
Artist
Revaa
Artist
Harini
Artist
Madley Blues
Artist
Susantika
Artist
Sathyaprakash
Artist
SHIV PAUL
Artist
Krithika Nelson
Artist
Satish Chakravarthy
Artist
Dhee
Artist
Kaber Vasuki
Artist
Siennor
Artist
Shakthisree Gopalan
Artist