Kishore Kumar Hits

Krithika Nelson - Nee Mattum - From "Think Indie" lyrics

Artist: Krithika Nelson

album: Nee Mattum (From "Think Indie")


நீ நீ மட்டும் போதும் போகாதே
நீ அல்லால் தடாகங்கள்
என் தாகம் தீர்க்காதே
இரு நொடி பிரிந்ததில்
கிறுக்கை போல் பிதற்றுகிறேன்
மறுமுறை இமைக்காதே என்று அச்சம் ஒன்று
மிச்சமின்றி மூச்சடைக்குதே
நீ நீ மட்டும் போதும் போகாதே
நீ அல்லால் தடாகங்கள்
என் தாகம் தீர்க்காதே

விடியலில் ஒளி சுகவில் நீயும்
இமை தளர்த்தி எனை பாராயோ
பகல் இரவென நானும் படித்து
உன் உதடு வலிகள் தாராயோ
தடுமாற்றும் புயலானேன்
எனுள் தூறும் மழையானேன்
என் நரம்புகளில் நிறைந்திருக்கும்
திரவிய தீ
நீ நீ மட்டும் போதும் போகாதே
நீ அல்லால் தடாகங்கள்
என் தாகம் தீர்க்காதே
இரு நொடி பிரிந்ததில்
கிறுக்கை போல் பிதற்றுகிறேன்
மறுமுறை இமைக்காதே என்று அச்சம் ஒன்று
மிச்சமின்றி மூச்சடைக்குதே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists