Marriage'uh என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா ♪ Marriage'uh என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா ஹே village'ல் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா வாங்க வாங்க என்று சொல்லணும் சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும் வந்தவங்க வயிறு நிறையனும் வாழ்த்து சொல்லி நெஞ்சும் நிறையனும் ஒருநாள் கூத்து என்றுதான் இந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது? திருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது ஏ சுந்தரேசா Marriage'uh என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா ஹே ♪ வானவில்ல கொண்டு வந்து வளைச்சுகட்டி பந்தல் போடு விண்மீன் எல்லாம் கொட்டிவந்து சீாியல் bulb'ah மாத்தி போடு ஆகாயம் பாா்த்து சூாியன் கேட்டு ஆரத்தி தட்டய் எடு வந்தோருக்கெல்லாம் முத்துக்கள் அள்ளி அட்சத பூவா போடு உள்ள சொந்தம் எல்லாம் சோ்ந்து வந்து திருமணத்த நடத்துறப்போ அடடா ஆட்டம் பாட்டம் தான் அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான் அடடா ஆட்டம் பாட்டம் தான் அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான் Marriage'uh என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா நம்ம village'ல் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா ♪ ஹே வெள்ளிக்காசு அள்ளித் தந்தா பந்தல் போட ஆள் கிடைக்கும் நோில் சென்று கூப்பிட்டாத்தான் பந்தல் உள்ள ஆள் இருக்கும் Advance'uh தந்தா அழகான காரு ஊா்வோலம் போக வரும் அன்புள்ளம் கொண்ட சொந்தங்கள் தானே காரோட கூட வரும், ஹே பல ராப்பகலா கண்முழிச்சு மேளசத்தம் கேக்குறப்போ அடடா ஆட்டம் பாட்டம் தான் அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான் அடடா ஆட்டம் பாட்டம் தான் அந்த கல்யாணமே அழகா பூத்த தோட்டம் தான் Marriage'uh என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா ஹே village'ல் போயி கல்யாணம் பாரு மீனாட்சி சுந்தரேசா வாங்க வாங்க என்று சொல்லணும் சொல்லி சொல்லி வாயும் வலிக்கணும் வந்தவங்க வயிறு நிறையனும் வாழ்த்து சொல்லி நெஞ்சும் நிறையனும் ஒருநாள் கூத்து என்றுதான் இந்த கல்யாணத்த உனக்கு யாரு சொன்னது? திருநாள் பத்து என்றுதான் இந்த கல்யாணத்த திருக்குறள் நேற்று சொன்னது ஏ சுந்தரேசா