(ஆ-அ) (ஆ-அ) (ஆ-அ-அ-அ) (ஆ-அ) (ஆ-அ) (ஆ-அ-அ-அ) உங்கள் vote'u (கதிரவனுக்கு) எங்கள் vote'u (கதிரவனுக்கு) நாட்டு நடப்ப பாத்து (போடுங்கம்மா vote'u) ♪ ஆற அமர கொஞ்சம் யோசிச்சி பாரு நீ அடுத்து வரும் தலைமுறைய சிந்திச்சு பாரு ஆற அமர கொஞ்சம் யோசிச்சி பாரு நீ அடுத்து வரும் தலைமுறைய சிந்திச்சு பாரு ஏற இறங்க பாத்து எடைகள போடு ஏற இறங்க பாத்து எடைகள போடு நீ எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகள போடு ஏய்-ஆற அமர கொஞ்சம் யோசிச்சி பாரு நீ அடுத்து வரும் தலைமுறைய சிந்திச்சு பாரு ♪ (தானே-நந்னா-தந்தா-நன்னா) (ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய்) (தான-நந்னா-தந்தா-நன்னா) (ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய்) (அ-அ-அ-அ) ஹோய்-ஹோய்-ஹோய்-ஹோய் (தான-நந்னா-தந்தா-நன்னா) (தான-நந்னா-தந்தா-நன்னா) ♪ Vote'u க்கு உன்னிடத்தில் வருபவன் யாரு உழைப்பவனா ஊரை ஏய்ப்பவனா தேர்தல் களத்தினிலே நிற்பவன் யாரு தியாகம் செய்ஞ்சவனா மோசம் செய்ஞ்சவனா Vote'u க்கு பணம் கொடுக்கும் கொழுத்தர்கள (நம்பாதப்பா) நாட்டுக்கு உயிர் கொடுக்கும் நல்லவர (தள்ளாதப்பா) ♪ லஞ்ச பேய்கள விரட்டனுமே ஏழை துன்பம் தீர்ப்பவன் ஜெயிக்கனுமே அதுக்கு, ஆற அமர கொஞ்சம் யோசிச்சி பாரு நீ அடுத்து வரும் தலைமுறைய சிந்திச்சு பாரு, பாரப்பா (ஹேய்-ஹேய்) (ஹேய்-ஹேய்-ஹேய்) (ஹேய்-ஹேய்) (ஹேய்-ஹேய்-ஹேய்) (தந்தந்-தானா-தந்தந்-தானா) (தாநன-நாநன-நாநா) (தந்தந்-தானா-தந்தந்-தானா) (தாநன-நாநன-நாநா) ♪ எண்ணெய் விலைய கேட்டு (போடுங்கம்மா vote'u) அரிசி விலைய பாத்து (போடுங்கம்மா vote'u) இந்த படை (போதுமா) இன்னும் கொஞ்சம் (வேணுமா) ♪ கொள்கையே இல்லாத கொடியவன் யாரு கொடுமைக்கு பணியா வீரனும் யாரு ஊழல் புரிஞ்சி வாழும் மனுஷனும் யாரு அத ஊருக்கு சொல்லும் உயர்ந்தவன் யாரு உறவுக்கு கரம் கொடுப்பான் உங்க வீட்டு (தம்பியப்பா) உரிமைக்கு குரல் கொடுப்பான் தென்பாண்டி (சிங்கமப்பா) ♪ உதய கதிரும் தான் உதிக்குது பாரு உடன்பிறப்பே நீ ஒன்றாக சேரு-ஹேய் ஆற அமர கொஞ்சம் யோசிச்சி பாரு நீ அடுத்து வரும் தலைமுறைய சிந்திச்சு பாரு ஏற இறங்க பாத்து எடைகள போடு நீ எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகள போடு ஆ-ஆற அமர கொஞ்சம் யோசிச்சி பாரு நீ அடுத்து வரும் தலைமுறைய சிந்திச்சு பாருய்