Kishore Kumar Hits

Aadithyan - Spaider Man (From "New") lyrics

Artist: Aadithyan

album: Tamil Collections Songs of Simran


Spiderman
Get away babe that's what I am
Spiderman spiderman spiderman
Spiderman spiderman spiderman
மயக்கதை சொன்னானே சொன்னானே
மர்ம சுகம் தந்தானே தந்தானே
Spiderman spiderman spiderman
எட்டு கால் பூச்சி போல்
என் உடம்பில் மேய்கிறாய்
இன்னும் கொஞ்சம் கீழே கீழே
ஊர்ந்தே உயிர் எடுக்கிறாய்
Spiderman spiderman spiderman
Yeah that's right
Get away babe that's what I am
Walking spiderman
I'll spin a web around you
She won't even know what hit you
Spiderman spidermen that's what I am
காற்றை போலே கண்கள் அறியாமல்
அன்பே உன் உயிர் வரையில் புகுவேன்
காற்றொ வெயிலொ எதுவும் தீன்டாமல்
கன்னா உன் வாசனையில் மலர்வேன்
உன் இடைக்கிடை முத்தம் தருவேன்
வாங்கி வைத்துக்குள்ள வசதி உண்டா
என் கன்னத்தில் குழிக்கின்னம்
கோடி கோடி கோடி முத்தம் கொள்ளவா
கனவில் மீண்டே என்னை நீ தேட
கண்னே உன் கண் இமையில் ஒளிவேன்
கண்களை திறந்தாள் பிரிவாய் நீ என்று
கண்ணா என் கண் இமைகள் திரவேன்
எந்தன் ஆசைகள் எது எது பெண்னே
ஆடி வயிற்றுக்குள் ஐயோ பசி
சமைத்திட நேரங்கள் இல்லை
இச்சை நேரம் என்னை பச்சையாக பூசி
Spiderman spiderman spiderman
Spiderman spiderman spiderman
Spiderman spiderman spiderman
ஆடை நீங்கி ஆடும் பொழுதெல்லாம்
ஐயோ உன் ஞாபகமே தின்னும்
ஜோடி மியல்கள் துள்ளும் போதெல்லாம்
அன்பே உன் பென்னழகே மின்னும்
அட இரவையும் என்னையும் எறித்து
டிசம்பரில் என்ன குளிர் காய்கிராய்
நீ உனக்குள்ளேயே நெருப்பை உடுத்து
தண்ணி தண்ணி என்று என்னை அழைக்கிறாய்
Oh oh oh ...
ஆனின் சுகங்கள் என்னயேதென்று
அன்பே என் அந்தரங்கம் கேட்கும்
பெண்கள் மிரண்டால் கட்டில் கொல்லது
சுக்காக உடைந்துவிடும் தேக்கும்
வாடகை நிலா ஒன்றேடுத்து
கட்டிலிட்டு சுகம் அடைந்தாலேன்ன
பகலுக்கொரு விடுமுறை கொடுத்து செல்ல இரவுகள் செய்து கொன்டால் என்ன
Spiderman spiderman spiderman
Do you hear me
Spiderman spiderman spiderman
Ooh
Spiderman spiderman spiderman
Spiderman
Spiderman spiderman spiderman ...

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists