Anthakudi Ilayaraja - Madichu Vecha Vethala (From "Buffoon") lyrics
Artist:
Anthakudi Ilayaraja
album: Madichu Vecha Vethala (From "Buffoon")
1-2-3-4
♪
ஐத்-தக்கா ஐத்தலக்கடி ஐத்-தக்கா ஐத்தலக்கடி
ஐத்-தக்கா ஐத்தலக்கடி ஐத்தா ஐத்தா (சபாஷ்)
ஜும்-தக்கா ஜும்தலக்கடி ஜும்-தக்கா ஜும்தலக்கடி
ஜும்-தக்கா ஜும்தலக்கடி ஜும்தா ஜும்தா (silence)
(தம்பி)
குத்தாட்டம் இப்போ தொடங்குதடி
அடி கும்முனுதான் புட்டாமா மனக்குதடி
பட்டாப் பட்டியிம் பறக்குதடா
பல்லில்லா வாயெல்லாம் சிரிக்குதடா
ஏ கொக்கு வெரட்டி முனியாண்டி
கோன மண்ட மாயாண்டி
கோச்சிக்காம மூளையில ஒக்காரனும் சாமி
ஏ பொக்க வாயி ராமாயி
பொடி போடும் பூவாயி
பொம்பளை ஆளு எல்லாரையும் கும்புடுறேன் சாமி
ஏ ஜும்தக்கா ஐத்தலக்கடி
ஐத்-தக்கா ஐத்தலக்கடி ஐத்-தக்கா ஐத்தலக்கடி ஜும்தா ஜும்தா
ஜும்-தக்கா ஜும்தலக்கடி ஜும்-தக்கா ஜும்தலக்கடி
ஜும்-தக்கா ஜும்தலக்கடி ஜும்தா ஜும்தா
Wow, என்னடா தம்பி சத்தம்?
மின்மூட்டும் புகழ் பெற்ற காலறிங்க பிரபல பட்டிக்காரர்
புதுவேல் கருப்பையா அவர்களின் கொள்ளுப் பேரன்
வெளிநாடு சென்று உலக இசையை கரைத்து குடித்த
டாங்லி அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்
Love you darling
நாலனா நாலனா
எட்டனா(ஹ்ம் ஹ்ம்) ஏட்டனா
ஹே டாங்லி தம்பி
அந்த அடிய கொஞ்சம் போட்டுறா
♪
ஒன்னனா பொட்டுக்காரி
நான் போட்ட மெட்டுக்காரி
எட்டனா பொட்டுக்காரி
ஏத்திக்குத்தும் ஆட்டக்காரி
ஒத்த ரூப பொட்டுக்காரி
மெத்தப் போல மேனிக்காரி
ஒத்த ரூப பொட்டுக்காரி
மெத்தப் போல மேனிக்காரி
அடி மடிச்சு வச்ச வெத்தலை
நல்லா இடிச்சும் கூட பத்தல
அட மடிச்சு வச்ச வெத்தலை
இப்ப இடிச்சும் கூட பத்தல
அடி மடிச்சு வச்ச வெத்தலை
இப்ப இடிச்சும் கூட பத்தல
அடி மடிச்சு வச்ச வெத்தலை
இப்ப இடிச்சும் கூட பத்தல, ஹே
Is it?
♪
சாரப் பாம்பு சடையழகி மங்கம்மா (மங்கம்மா)
அவ அழகுலதான் அந்த மாரி அம்மம்மா (அம்மம்மா)
சாரப் பாம்பு சடையழகி மங்கம்மா
அவ அழகுலதான் அந்த மாரி அம்மம்மா
கோடாங்கி இடுப்புக்காரி அங்கம்மா
அவ கொட்டாச்சி கொண்டக்காரி அம்மம்மா
கோடாங்கி இடுப்புக்காரி அங்கம்மா
அவ கொட்டாச்சி கொண்டக்காரி அம்மம்மா
அட அந்துருண்ட கண்ணக் காட்டி
சுண்டிச் சுண்டி இழுப்பா
ஹே அசந்து நீயும் பக்கம் போன
ஆறப் போடடு அடிப்பா
ஹே அந்துருண்ட கண்ணக் காட்டி
சுண்டிச் சுண்டி இழுப்பா
ஹே அசந்து நீயும் பக்கம் போன
ஆறப் போடடு அடிப்பா
(நாலனா... நாலனா)
மடிச்சு வச்ச வெத்தலை
நல்லா இடிச்சும் கூட பத்தல
அடி மடிச்சு வச்ச வெத்தலை
இப்ப இடிச்சும் கூட பத்தல
அடி மடிச்சு வச்ச வெத்தலை
இப்ப இடிச்சும் கூட பத்தல
அடி மடிச்சு வச்ச வெத்தலை
இப்ப இடிச்சும் கூட பத்தல, ஹே
Nice'da டாங்லி தம்பி
சிப்பிடு சிப்பிடு சிப்பிடு சிப்பா
க்-சிப்பா க்-சிப்பா சப்பா
சிப்பிடு சப்புடு சிப்பா க்-சிப்பா க்-சிப்பா
(1-2-3)
(தனன தனனே தனனனே தனனே)
(தானா னனானானே-னா-னா-னா-னா)
Поcмотреть все песни артиста
Other albums by the artist