Kishore Kumar Hits

Mirun Pradhap - Perinbame lyrics

Artist: Mirun Pradhap

album: Perinbame


செல்ல மிரட்டலில்
என் தலை சாய்கிராய்
கண்னே நீ தானே எந்தன் சர்வமுமே
எந்தன் தேவதை தந்த தேவதை
அன்பே நீ தானே என நான் உணர்ந்தேனே
உன் மழலைபேச்சினில்
என் மனதில் புது சுகம்
ஏதேதோ ஏக்கங்கள் என்
நெஞ்சினில் வந்து பாயும் பாயும்
தொலைபேசி அழைப்பினில்
உன் குரல் கேட்க்கனும்
கண்ணீரில் கரைந்திடும்
என் மனமும் இங்கே உன்னை வேண்டும்
என் தோளில் நீ சாய வேண்டும்
உன் கனவு எனதாக மாறும்
என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை தந்தாயே
மகழே நீ தானே என் பெயர் இன்பமே
என் தோளில் நீ சாய வேண்டும்
உன் கனவு எனதாக மாறும்
என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை தந்தாயே
மகழே நீ தானே என் தானே என்
நீ காணாத உலகத்தையே
உன் கையில் தந்திடுவேன்
உன்னாசை மொத்தம் நான்
நிறைவேற்றுவேன்
கண்கள் நீ கலங்காதே
என் தோளில் சுமந்திடுவேன்
என் ஆயுள் முழுவதுமே நான்
காத்திடுவேன்
உன் கரம் பிடித்து நடக்க
ஆசைகள் மனதில் வெடிக்க
மனதில் ஆயிரம் ஏக்கங்கள் வந்து
ஏனோ ஏணோ தாக்குதே
என் தோளில் நீ சாய வேண்டும்
உன் கனவு எனதாக மாறும்
என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை தந்தாயே
மகனே நீ தானே என் பெயர் இன்பமே
என் தோளில் நீ சாய வேண்டும்
உன் கனவு எனதாக மாறும்
என் வாழ்க்கைக்கு அர்த்தத்தை தந்தாயே
மகனே நீ தானே என் தானே என்
பேரின்பமே பேரின்பமே பேரின்பமே
பேரின்பமே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists