ஓ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஒ மெல்லமாய் போகலாம் சாலையில் அந்த வானம் கண்மூடும் வேளையில் சில்லென வீசிடும் காத்துல சூடு ஏத்துற உன்மூச் காத்துல ஏய் தொலைத்தூரம் நடை போடணும் வழி கடையோரம் கொஞ்சி பேசணும் ஏய் இந்த சுகம் எப்போவுமே வேணும் ஓ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஒ மெல்லமாய் போகலாம் சாலையில் அந்த வானம் கண்மூடும் வேளையில் ♪ இரு மனம் போகுது ஒரு பாதையில தடை நீங்கி கேட்டுடு உன் ஆசைகளா இமைப் பொழுதும் உன்னை நான் மறந்ததில்லை என் வாழ்கை பயணம் நிற்குமா உனை சேரும்வரா நினைவிலே நீங்காத நாள் இன்னைக்கு கொடுதுதாயே காதலியே நீ எனக்கு ♪ மெல்லமாய் போகலாம் சாலையில் அந்த வானம் கண்மூடும் வேளையில் சில்லென வீசிடும் காத்துல சூடு ஏத்துற உன்மூச் காத்துல ஏய் தொலைத்தூரம் நடை போடணும் வழி கடையோரம் கொஞ்சி பேசணும் ஏய் இந்த சுகம் எப்போவுமே வேணும்