Kishore Kumar Hits

Nitin K Siva - Aasaigal lyrics

Artist: Nitin K Siva

album: Aasaigal


ஆசைகள் இருந்துமே
சொல்லா தவிக்கின்றனே
பாஷைகள் தெரிந்துமே
பேச வரவில்லையே
ஆசைகள் இருந்துமே
சொல்லா தவிக்கின்றனே
பாஷைகள் தெரிந்துமே
பேச வரவில்லையே
உன் கரங்களால் என்னை
பிடித்ததும் அந்த தருணம் கரைகின்றனே
திரும்பவும் நான் பிறகின்ற அந்த
நொடியைய் உணர்கின்றனே
இடி மழையோ கடல் அலையோ
நான் இருப்பேன் உன்னுடனே
ஏன்னுயிரோடு அணைத்துக்கொள்வேன்
உன் மடிமீது தினம் சாய்ந்து கொள்வேன்

ஆசைகள் இருந்துமே
சொல்லா தவிக்கின்றனே
பாஷைகள் தெரிந்துமே
பேச வரவில்லையே
ஆசைகள் இருந்துமே
சொல்லா தவிக்கின்றனே
பாஷைகள் தெரிந்துமே
பேச வரவில்லையே

வாழ்கையை நோக்கியே
பயணம் போகின்றனே
என் வாழ்கையே நீதான் என்று
இதயம் சொல்கின்றதே
இடி மழையோ கடல் அலையோ
நான் இருப்பேன் உன்னுடனே
ஏன்னுயிரோடு அணைத்துக்கொள்வேன்
உன் மடிமீது தினம் சாய்ந்து கொள்வேன்

ஆசைகள் இருந்துமே
சொல்லா தவிக்கின்றனே
பாஷைகள் தெரிந்துமே
பேச வரவில்லையே
ஆசைகள் இருந்துமே
சொல்லா தவிக்கின்றனே
(சொல்லா தவிக்கின்றனே)
பாஷைகள் தெரிந்துமே
பேச வரவில்லையே
(பேச வரவில்லையே)
ஆசைகள் இருந்துமே
சொல்லா தவிக்கின்றனே
பாஷைகள் தெரிந்துமே
பேச வரவில்லையே

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists