Simon K. King - Minnalai lyrics
Artist: Simon K. King
album: WWW
ஹே ஹே ஹே
♪
மின்னலை எதிரே பார்த்தேனே
இத்தனை அழகா வேர்த்தேனே
ஹய்யய்யோ, இவளாளே மீண்டும் பிறந்தேனே
தன்னிலை மறந்தே போனேனே
கண்களை நிஜமா என்றேனே
நொடியெல்லாம் நகராமல் இருந்திட கேட்டேனே
உன் கூந்தல் அசைகிற நேரம்
உயிரெல்லாம் அதில் குடியேறும்
நீதானே எப்போதும் நெஞ்சம் கேட்கும் பெண்தானோ?
புன்னகையில் என் மனதைத் தூக்கிச் செல்லாதே
மின்னலை எதிரே பார்த்தேனே
இத்தனை அழகா வேர்த்தேனே
ஹய்யய்யோ, இவளாளே மீண்டும் பிறந்தேனே
தன்னிலை மறந்தே போனேனே
கண்களை நிஜமா என்றேனே
நொடியெல்லாம் நகராமல் இருந்திட கேட்டேனே
♪
ஓ ஹோ தடுத்திடும் திரைகளைத் தாண்டி
உணர்ச்சிகள் உரசிட கண்டேன்
உலகமே விலைபெறும் என்றால்
உனக்கென முயற்சிகள் செய்வேன்
இதயத்தை இன்றே தானம் செய்வேன்
உனைக் காட்டும் விழிகள் போதும் என்பேன்
நீதானே எப்போதும் நெஞ்சம் கேட்கும் பெண்தானோ?
புன்னகையில் என் மனதைத் தூக்கிச் செல்லாதே
மின்னலை எதிரே பார்த்தேனே
இத்தனை அழகா வேர்த்தேனே
ஹய்யய்யோ, இவளாளே மீண்டும் பிறந்தேனே
தன்னிலை மறந்தே போனேனே
கண்களை நிஜமா என்றேனே
நொடியெல்லாம் நகராமல் இருந்திட கேட்டேனே
♪
ஓ ஹோ, இறக்கைகள் முளைக்குது உன்னால்
இறக்கவும் பிடிக்குது சொன்னால்
உயிர் வரை இனிக்குது எல்லாம்
அடிக்கடி நடக்குது அன்பே
அசையாத இமைகள் வேண்டும் என்றேன்
அறியாமல், உன் மேல் காதல் கொண்டேன்
நீதானே எப்போதும் நெஞ்சம் கேட்கும் பெண்தானோ?
புன்னகையில் என் மனதைத் தூக்கிச் செல்லாதே
மின்னலை எதிரே பார்த்தேனே
இத்தனை அழகா வேர்த்தேனே
ஹய்யய்யோ, இவளாளே மீண்டும் பிறந்தேனே
தன்னிலை மறந்தே போனேனே
கண்களை நிஜமா என்றேனே
நொடியெல்லாம் நகராமல் இருந்திட கேட்டேனே
ஏ ஏ
♪
மின்னலை எதிரே பார்த்தேனே
இத்தனை அழகா வேர்த்தேனே
ஹய்யய்யோ, இவளாளே மீண்டும் பிறந்தேனே
தன்னிலை மறந்தே போனேனே
கண்களை நிஜமா என்றேனே
நொடியெல்லாம் நகராமல் இருந்திட கேட்டேனே
உன் கூந்தல் அசைகிற நேரம்
உயிரெல்லாம் அதில் குடியேறும்
நீதானே எப்போதும் நெஞ்சம் கேட்கும் பெண்தானோ?
புன்னகையில் என் மனதைத் தூக்கிச் செல்லாதே
மின்னலை எதிரே பார்த்தேனே
இத்தனை அழகா வேர்த்தேனே
ஹய்யய்யோ, இவளாளே மீண்டும் பிறந்தேனே
தன்னிலை மறந்தே போனேனே
கண்களை நிஜமா என்றேனே
நொடியெல்லாம் நகராமல் இருந்திட கேட்டேனே
♪
ஓ ஹோ தடுத்திடும் திரைகளைத் தாண்டி
உணர்ச்சிகள் உரசிட கண்டேன்
உலகமே விலைபெறும் என்றால்
உனக்கென முயற்சிகள் செய்வேன்
இதயத்தை இன்றே தானம் செய்வேன்
உனைக் காட்டும் விழிகள் போதும் என்பேன்
நீதானே எப்போதும் நெஞ்சம் கேட்கும் பெண்தானோ?
புன்னகையில் என் மனதைத் தூக்கிச் செல்லாதே
மின்னலை எதிரே பார்த்தேனே
இத்தனை அழகா வேர்த்தேனே
ஹய்யய்யோ, இவளாளே மீண்டும் பிறந்தேனே
தன்னிலை மறந்தே போனேனே
கண்களை நிஜமா என்றேனே
நொடியெல்லாம் நகராமல் இருந்திட கேட்டேனே
♪
ஓ ஹோ, இறக்கைகள் முளைக்குது உன்னால்
இறக்கவும் பிடிக்குது சொன்னால்
உயிர் வரை இனிக்குது எல்லாம்
அடிக்கடி நடக்குது அன்பே
அசையாத இமைகள் வேண்டும் என்றேன்
அறியாமல், உன் மேல் காதல் கொண்டேன்
நீதானே எப்போதும் நெஞ்சம் கேட்கும் பெண்தானோ?
புன்னகையில் என் மனதைத் தூக்கிச் செல்லாதே
மின்னலை எதிரே பார்த்தேனே
இத்தனை அழகா வேர்த்தேனே
ஹய்யய்யோ, இவளாளே மீண்டும் பிறந்தேனே
தன்னிலை மறந்தே போனேனே
கண்களை நிஜமா என்றேனே
நொடியெல்லாம் நகராமல் இருந்திட கேட்டேனே
ஏ ஏ
Other albums by the artist
WWW
2021 · single
WWW
2021 · EP
Kabadadaari
2020 · EP
Kapatadhaari
2020 · EP
Ganesa (From "Rajabheema")
2019 · single
Thooya (From "Rajabheema")
2019 · single
Yavvana (Unplugged) [From "Sathya"]
2017 · single
Yavvana (From "Sathya")
2017 · single
Similar artists
James Vasanthan
Artist
Achu
Artist
Devan Ekambaram
Artist
Dharan Kumar
Artist
Vedshanker
Artist
Tenma
Artist
Justin Prabhakaran
Artist
Nivas K Prasanna
Artist
Siddharth Vipin
Artist
Santhosh Dhayanidhi
Artist
Sathyaprakash
Artist
Krishh
Artist
V. Selvaganesh
Artist
Kay Kay
Artist
Ramesh Vinayagam
Artist
Krithika Nelson
Artist
Shakthisree Gopalan
Artist