அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் அங்கண்மா ஞாலத் தரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்ப் போல் அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியால் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய் எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்