Kishore Kumar Hits

Vani Jairam - 29chittrangiru Siragalae lyrics

Artist: Vani Jairam

album: Thiruppavai


சிற்றங் சிறுகாலே
வந்துன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே
போற்றும் பொருள் கேளாய்
சிற்றங் சிறுகாலே
வந்துன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே
போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும்
குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக்
கொள்ளாமற் போகாது
இற்றைப் பறை கொள்வான்
அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ்
பிறவிக்கும் உன்றன்னோடு
உற்றோமே ஆவோம்
உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள்
மாற்றேலோ ரெம்பாவாய்
மற்றை நம் காமங்கள்
மாற்றேலோ ரெம்பாவாய்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists