Kishore Kumar Hits

Vani Jairam - 30vanga Kadal lyrics

Artist: Vani Jairam

album: Thiruppavai


வங்கக் கடல் கடைந்த
மாதவனை கேசவனை
வங்கக் கடல் கடைந்த
மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்துச்
சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்ட
வாற்றை அணிப்புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல்
பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை
முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார்
ஈர் இரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச்
செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்
பெற்றின்புறுவர் எம்பாவாய்
எங்கும் திருவருள்
பெற்றின்புறுவர் எம்பாவாய்
ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ-ஆ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists