நேற்றென்ன இன்றென்ன
நாளை வந்தால் என்ன
இல்லாத ஊருக்கு பாதை சென்றால் என்ன
எங்கு நான் சென்று சேர்வேனோ
அந்த முகவரியும் என்ன
நெஞ்சில் நான் சேர்த்த ஆசைக்கு
ஆயுள் தீர்ந்து போயாச்சே
கண்ட கனவெல்லாம் தூளாகி
என்னை விட்டுட்டு போச்சே
தூக்கம் என் கண்ணை தழுவியதே
♪
யாரோடு யாரோடு நானும் கோபம் கொள்வேன்
விதியேடு விளையாட்டு நானோ என்ன செய்வேன்
காலம் செய்கின்ற கோளாறு
சிறிதும் நான் தப்பவில்லை
என்னை நான் நொந்து கொண்டேனே
ம்ஹும்-ம்ஹும்-ம்ஹும்-ம்ஹும்
ம்ஹும்-ம்ஹும்-கொள்வேன்
ம்ஹும்-ம்ஹும்-ம்ஹும்-ம்ஹும்
ம்ஹும்-ம்ஹும்-ம்ஹும்-தப்பவில்லை
ம்ஹும்-ம்ஹும்-ம்ஹும்-ஹும்
நாளை வந்தால் என்ன
இல்லாத ஊருக்கு பாதை சென்றால் என்ன
எங்கு நான் சென்று சேர்வேனோ
அந்த முகவரியும் என்ன
நெஞ்சில் நான் சேர்த்த ஆசைக்கு
ஆயுள் தீர்ந்து போயாச்சே
கண்ட கனவெல்லாம் தூளாகி
என்னை விட்டுட்டு போச்சே
தூக்கம் என் கண்ணை தழுவியதே
♪
யாரோடு யாரோடு நானும் கோபம் கொள்வேன்
விதியேடு விளையாட்டு நானோ என்ன செய்வேன்
காலம் செய்கின்ற கோளாறு
சிறிதும் நான் தப்பவில்லை
என்னை நான் நொந்து கொண்டேனே
ம்ஹும்-ம்ஹும்-ம்ஹும்-ம்ஹும்
ம்ஹும்-ம்ஹும்-கொள்வேன்
ம்ஹும்-ம்ஹும்-ம்ஹும்-ம்ஹும்
ம்ஹும்-ம்ஹும்-ம்ஹும்-தப்பவில்லை
ம்ஹும்-ம்ஹும்-ம்ஹும்-ஹும்
Other albums by the artist
Similar artists
Enrique Delgado
Artist
Los Pakines
Artist
Chicha Libre
Artist
Los Mirlos
Artist
Los Beta 5
Artist
Los Hijos del sol
Artist
Los Destellos
Artist
Los Diablos Rojos
Artist
Compay Quinto
Artist
Los Invasores de Progreso
Artist
Juaneco Y Su Combo
Artist
Lucho Bermudez Y Su Orquesta
Artist
Frente Cumbiero
Artist