ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல் ஆழி உள் புக்கு முகந்து கொடர்த்து ஏறி ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல் ஆழி உள் புக்கு முகந்து கொடர்த்து ஏறி ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து பாழியன் தோளுடைப் பத்மனாபன் கையில் பாழியன் தோளுடைப் பத்மனாபன் கையில் ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய் மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்...