பூ வாங்கி வந்த நேரம் என் பொண்ணு ரதம் உன்ன காணோம் ஏலேலங்குயிலே என்னோட மயிலே பொண்ணே என் மணியே போனாயே தனியே வாழ்ந்தாலும் உன்னோடத்தான் செத்தாலும் உன்னோடத்தான் என்றுதான் சொன்னவ என் நெஞ்சில் நின்னவ விட்டுத்தான் போனதென்ன விழி ஆறாக ஆனதென்ன ♪ என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி? என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி? ♪ நான் மட்டும் தனிச்சிருந்தா என் ரோசா, என் ரோசா, என் ரோசா கூடவே வந்திருப்பேன் உன் ராசா, உன் ராசா, உன் ராசா வெளியூரு போயிருந்தா கடுதாசி போடலான்டி எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலடி கண்ணீரில் எழுது வெச்சேன்டி காத்தோடு அனுப்பி வெச்சேன்டி ஆ-ஆ-ஆ-ஆ, ஓ-ஓ ஆ-ஆ-ஆ-ஆ-ஆ கண்ணீரில் எழுது வெச்சேன்டி ஆஆ காத்தோடு அனுப்பி வெச்சேன்டி என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி? என்னோட என்னோட மீனாட்சி நீ சொன்னது சொன்னது என்னாச்சி? அடங்கொப்புறானே, அடங்கொப்புறானே -ஒ அடங்கொப்புறானே ஹே-ஹே அடங்கொப்புறானே, ஒப்புறானே ஒப்புறானே என் அம்புளியே-அம்புளியே நான் நம்புளியே-நம்புளியே என் அம்புளியே-அம்புளியே நான் நம்புளியே-நம்புளியே என்னோட-என்னோட மீனாட்சி நீ சொன்னது-சொன்னது என்னாச்சி? நீ சொன்னது-சொன்னது என்னாச்சி? நீ சொன்னது-சொன்னது என்னாச்சி?