Kishore Kumar Hits

Mysskin - Kudi Vaazhthu lyrics

Artist: Mysskin

album: Kudi Vaazhthu


இதோ பார்டா
பதினெட்டு வயசிலிருந்தே எண்பது வயசு வரைக்கும்
எல்லா ஆம்பிள்ளைங்களும இங்கதான்டா இருக்காங்க
இந்த இடத்துக்கு அப்படி என்னதான்டா மவுசு
நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்குள்
மாட்டிக்கிட்டோம் மாப்பிள
தந்தா னா
காட்டுல நம்ம ரோட்டுல
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மாப்பிள
தந்தா னா
ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா
இந்த சாராயம் மருந்தாக மாறுது
புது சொந்தம் பெத்தா
ஒரு பந்தம் செத்தா
இந்த கூடாரம் கோவிலா ஆகுது
நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்குள்
மாட்டிக்கிட்டோம் மாப்பிள
தந்தா னா
காட்டுல நம்ம ரோட்டுல
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மாப்பிள
தந்தா னா
போதை இல்லாத சந்தோஷமா
ராஜா இல்லாத சங்கீதமா
அது
டேய் எழுந்திரி டா டேய்
டேய் எழுந்திரி டா மணி ஆகுது டேய்
காதல் கல்யாணம் நடந்தா ஜாலி ஜாலிதான்
பாரில் கொண்டாட்டம் தான்
மோதல் உண்டாகி பிரிஞ்சா காலி காலி தான்
வீடு திண்டாட்டம் தான்
விடிஞ்சா வாழ்க்கை சோகம்
இத குடிச்சா மறந்து போகும்
சுகவாசிக்கும் பரதேசிக்கும்
இதுதாண்டா ரைட்டு தர்பாரு
நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்குள்
மாட்டிக்கிட்டோம் மாப்பிள
தந்தா னா
காட்டுல நம்ம ரோட்டுல
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மாப்பிள
சாக்ரேட்ஸ்என்ன சொன்னார் தெரியுமா
பாத்தியா கொஞ்சம் ஏறுன உடனே
என்ன என்ன பேச்சு ஓடுது பார் ஹா
இங்க வந்தா ஓஹோ
எல்லாருமே ஓஹோ புத்தன
போல் ஆகலாம் ஓஹோ ஹோ
நூறுமில்லி ஆஹா ஊத்திகிட்டு ஆஹா சித்தன
போல பேசலாம் ஆஹா ஹா
டேய் எந்த ஊரடா நீ
சாராய கடையில வந்து கடன் கேக்குற
எந்திருச்சு போடா
தூக்கம் இல்லாம போனா
குவாட்டரு டாக்டருதான்
வாட்டரு இல்லாம அடிச்சா
தில்லு ஆட்டோ மீட்டருதான்
மனுசன் மனசு மோசம்
இத அடிச்சா கலையும் வேஷம்
சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இதுதாண்டா
திருவாரூர் தேரு
நாட்டுல நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்குள்
மாட்டிக்கிட்டோம் மாப்பிள
காட்டுல நம்ம ரோட்டுல
நாம போதையில சிக்கிக்கிட்டோம் மாப்பிள
ஒரு இன்பம் வந்தா இல்ல துன்பம் வந்தா
இந்த சாராயம் மருந்தாக மாறுது
புது சொந்தம் பெத்தா
ஒரு பந்தம் செத்தா
இந்த கூடாரம் கோவிலா ஆகுது
ஏம்ப்பா போதுமா நான் கடைய மூடனும்
இடத்த காலி பண்ணு
போ

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists