மின்னுவதெல்லாம் பொன்னல்ல காண்பதெல்லாம் நிஜமல்ல... சொல்வதெல்லாம் செந்தமிழல்ல... வாழ்வதெல்லாம் விண்ணல்ல... விண்ணல்ல... என் நேசனே உனக்காய் உம் மண்ணில் மீண்டும் அவகரிப்பேன் கூடவா ஆசைவதைகள் தேனாய் காதில் ஒலிக்க தேவனே உனக்காய் உம் மண்ணில் மீண்டும் அவகரிப்பேன் கூடவா ஆசைவதைகள் தேனாய் காதில் ஒலிக்க ஆடி பாடி தேடி ஓடி நீயும் நானும் மறைந்த இடத்தை கண்டு பிடிக்க வாழும் நாட்கள் குறைந்து கொண்டு போக வானவில் கூடு கட்டி வாழ்க... வாழ்க... ♪ மின்னுவதெல்லாம் பொன்னல்ல உந்தன் கண்ணின்மணி போல காண்பதெல்லாம் நிஜமல்ல... திறன் உந்தன் நில போல சொல்வதெல்லாம் செந்தமிழல்ல... உந்தன் பேச்சின் இசை போல வாழ்வதெல்லாம் விண்ணல்ல... உன் முத்தம் போடும் சத்தம் போல மின்னுவதெல்லாம் பொன்னல்ல உந்தன் கண்ணின்மணி போல காண்பதெல்லாம் நிஜமல்ல... திறன் உந்தன் நில போல சொல்வதெல்லாம் செந்தமிழல்ல... உந்தன் பேச்சின் இசை போல வாழ்வதெல்லாம் விண்ணல்ல... உன் முத்தம் போடும் சத்தம் போல... சத்தம் போல... ♪ மின்னுவதெல்லாம் பொன்னல்ல உந்தன் கண்ணின்மணி போல காண்பதெல்லாம் நிஜமல்ல... தீரன் உந்தன் நிழல் போல சொல்வதெல்லாம் செந்தமிழல்ல... உந்தன் பேச்சின் இசை போல வாழ்வதெல்லாம் விண்ணல்ல... உன் முத்தம் போடும் சத்தம் போல மின்னுவதெல்லாம் பொன்னல்ல உந்தன் கண்ணின்மணி போல காண்பதெல்லாம் நிஜமல்ல... திறன் உந்தன் நிழல் போல சொல்வதெல்லாம் செந்தமிழல்ல... உந்தன் பேச்சின் இசை போல வாழ்வதெல்லாம் விண்ணல்ல... உன் முத்தம் போடும் சத்தம் போல போல... உன் முத்தம் போடும் சத்தம் போல போல... உன் முத்தம் போடும் சத்தம் போல போல...