சுக்கு நூறாக உடைந்து திட்ட துகள்கள் எல்லாம் வீதியிலே மினுக்குதடா சில்லு சில்லா சாத்தியங்கள் பேசும் பயக்க பாதம் எல்லாம் கீறு பட்டு குருதி கொட்ட என்னை பார்த்தான் நான் கனா காணும் குமிழி ஒன்றை தலையில் மாட்டி ஊரெல்லாம் மிதந்து போனேன் கால்களை ஆட்டி யார் அந்த மடையன் என்ற புறணி கேட்டும் மிதந்தே தான் போனேன் என் கனவை நோக்கி யாரும் காணாத கனவை கண்டு விட்டால் யாரும் போகாத பாதை போக நேரும் யாரும் பேசாத உண்மை சொல்லி விட்டால் ஊரே செறுப்பெடுத்து உன்னை தேடும் அஞ்சாதே ஒத் கெஞ்சாதே ஒத் அஞ்சாதே ஒத் கெஞ்சாதே ஊர் பேச்சை கேட்டு கேட்டு தயங்கி தயங்கி யார் சொல்லும் பொய்யுக்கெல்லாம் மயங்கி மயங்கி நான்தானே புத்தி-சாலி ஹே வீரன் பயம் துணிவான தன நன் நன் நா முட்டாளோ பயம் அறியானே தான நன் நன் நா ஹே வீரன் பயம் துணிவான தன நன் நன் நா முட்டாளோ பயம் அறியானே தான நன் நன் நா ஹே வீரன் பயம் துணிவான தன நன் நன் நா முட்டாளோ பயம் அறியானே தான நன் நன் நா ஹே வீரன் பயம் துணிவான தன நன் நன் நா முட்டாளோ பயம் அறியானே தான நன் நன் நா