என் சீவனுக்கே சீவன் கொடுத்தாளே அம்மாளு ராசாத்தி கரி சோறும் ஆக்கி போட்டு நல்ல நாளில் கண்ணாலம் கட்டலான்டி பொட்டு கடலை சீனி கலந்தத போலத்தானே சோடியா சேர்ந்தோன்டி உன் திசை பார்த்தே இனி எந்நாளும் பொழுத களிப்பேன்டி ♪ ஓஓ பொட்ட வெயில் காஞ்சாலும் அவ கிட்ட இருந்தாலே வேப்ப மர நிழல் போல சில்லுப்பா உணர்வேனே அந்தி வான தூத்தல போல் அடுக்கு மல்லி சிரிப்பாலே அமுதகிளி அருகாமையே எனக்கு தினம் அருமருந்தே கைய நான் காட்டுனா Bus'uம் கூட நிக்காதே சாட நீ காட்டியே எனக்காக வந்தாயே கண்ணுக்குள்ள நான் உன்னை தாங்கனும் கற்பனையில் ரயில் ஒன்னு ஓடுது சீவனுக்கே சீவன் கொடுத்தாளே அம்மாளு ராசாத்தி கரி சோறு ஆக்கி போட்டு நல்ல நாளில் கண்ணாலம் கட்டலான்டி பொட்டு கடலை சீனி கலந்தத போலத்தானே சோடியா சேர்ந்தோன்டி உன் திசை பார்த்தே இனி எந்நாளு பொழுத களிப்பேன்டி ஏ ஏ ஓஓஓ ஏ ஏ ஓஓஓ ஏ ஏ ஓஓஓ ஏ ஏ ஓஓஓ ஏ ஏ ஓஓஓ ஏ ஏ ஓஓஓ நம் சீவன் ரெண்டு சேர்ந்ததா நெனச்சே மல்லிப்பூ கட்டுனேன்டா உன் பேர எனக்குள் கோர்ப்பதில் தானே எத்தனை சந்தோசாம்டா சிட்டு குருவி உடம்ப சிலிர்பத போலத்தானே மனசும் துடிக்குதடா உன்னை நெனைக்கும் போது எனக்கு உள்ளூர ஊத்து ஒன்னும் எடுக்குதடா