செஞ்சிட்டாளே... தன்ன தனியிலே என்னை விட்டு புட்டு தள்ளி போனாடா செஞ்சிட்டாளே... Mummy சொன்ன பொண்ண கட்டிக்கலாம் மச்சான் காதல் வேணாம் டா உருகுறேன் பொலம்புறேன் தவிக்கிறேன் தயங்குறேன் அழுகுறேன் வெறுக்குறேன் உன்னால தான் தவிக்கிறேன் துடிக்கிறேன் தெருவுல நடக்குறேன் நெனப்புல மெதக்குறேன் உன்னால தான் அடியே உன் நெனப்புல வாழுறேன் இப்போ நீ புரிஞ்சிக்கடி வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சி நூலா தான் பிரியுறேண்டி அடியே உன் நெனப்புல வாழுறேன் இப்போ நீ புரிஞ்சிக்கடி வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சி நூலா தான் பிரியுறேண்டி செஞ்சிட்டாளே... தன்ன தனியிலே என்னை விட்டு புட்டு தள்ளி போனாடா செஞ்சிட்டாளே... Mummy சொன்ன பொண்ண கட்டிக்கலாம் மச்சான் காதல் வேணாம் டா ♪ Heart'uகுள்ள stunt'ah வெச்சு என்னை வெச்சு செஞ்சிட்டாளே Open heart'u surgery'eh என்னை வெச்சு பண்ணிட்டாளே உயிரே உனக்காக காலம் தோறும் நானும் காத்திருப்பேன் விழியே இமை மூட நேரம் எல்லாம் உந்தன் ஞாபகமே அடிடா தாளத்த போட்டு இப்ப வெடிடா சோகத்த விட்டு விகடகவி பொய்க்காரன் குள்ளநரி நான் கொஞ்சம் வேற மாறி ஊரு பூரா கேட்டு பாரு நாங்க வந்தா அதிரும் பூமி Hey மண்ணை காதலிப்போம் அது குப்பை தொட்டியில கெடக்குது பாவம் பட்ட ஆம்பள மனசு ஏனோ துடிக்கிது செஞ்சிட்டா டா அடியே உன் நெனப்புல வாழுறேன் இப்போ நீ புரிஞ்சிக்கடி வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சு நூலா தான் பிரியுறேண்டி அடியே உன் நெனப்புல வாழுறேன் இப்போ நீ புரிஞ்சிக்கடி வாழ்க்கை இங்க செதஞ்சி போச்சு நூலா தான் பிரியுறேண்டி செஞ்சிட்டானே... தன்ன தனியிலே என்னை விட்டு புட்டு தள்ளி போனாண்டா செஞ்சிட்டானே... Daddy சொன்ன பையன் கட்டிக்கலாம் மச்சான் காதல் வேணாம் டா உருகுறேன் பொலம்புறேன் தவிக்கிறேன் தயங்குறேன் அழுகுறேன் வெறுக்குறேன் உன்னால தான் தவிக்கிறேன் துடிக்கிறேன் தெருவுல நடக்குறேன் நெனப்புல மெதக்குறேன் உன்னால தான் ♪ கெட்ட புள்ள, கெட்ட புள்ள ரொம்ப, ரொம்ப கெட்ட புள்ள டா செஞ்சிட்டாளே... Hey கெட்ட பையன், கெட்ட பையன் ரொம்ப, ரொம்ப கெட்ட பையன் டா செஞ்சிட்டாளே... செஞ்சிட்டாள...