Kishore Kumar Hits

Mugen Rao - Pogiren Remix - DarmenR lyrics

Artist: Mugen Rao

album: Pogiren Remix - DarmenR


போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்
ஒரு நாள் உன்னை பார்த்தேன்
என்னையே நான் இழந்தேன்
அழகா என் உசுர கோர்த்து புட்ட
செவனேன்னு கிடந்தேன்
செதராம இருந்தேன்
உலகம் நீ என மாத்தி புட்ட அடி
இது என்ன புது வித மாயம்?
என் நெஞ்சில் நீ தந்த காயம்
என்னை விட்டு நீ செல்லும் நேரம்
விடுகதையாகுதடி
உன்னுடனே எந்தன் பயணம்
முடிவு அடைய என்ன காரணம்?
உன் கண்கள் சொன்ன பொய்கள்
என்ன தாக்குதடி
போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்
ஒரு தவம் இந்த காதல்
ரணம் தரும் என்று
மனம் சொல்கின்றதே
ஒரு தவம் புரிந்து அந்த வரம் பெற
எந்தன் மனம் துடிக்கின்றதே
திருநாளை திருநாளை
உன் காதல் என் மீது படர
பூ மலராய் உந்தன் நிழலாய்
என் கண்கள் உன் பின்னே தொடர
உன்னால நான் இருந்தேனே
இன்று நான்
போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்
போகிறேன் தன்னாலே இன்று
தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு
போகிறேன் உன்னாலே நான்
போகிறேன்... தேடினேன்... ஏங்கினேன்
போகிறேன்
போகிறேன்... தேடினேன்... ஏங்கினேன்
போகிறேன்
போகிறேன்

Поcмотреть все песни артиста

Other albums by the artist

Similar artists