எடக்கு மொடக்கா
Life'aயே திருப்பிவச்சான்
Left hand'ல்
Fate'aயே எழுதிவச்சான்
எடக்கு மொடக்கா
Life'aயே திருப்பிவச்சான்
Left hand'ல்
Fate'aயே எழுதிவச்சான்
உள்ளுக்குள்ள அழுகுற
நான் joker'u மச்சான்
வெளியில சிரிக்கிற
நாய் சேகரு மச்சான்
என்ன நம்பி வந்தா
Care taker'u மச்சான்
என்றும் நன்றி மறவா
நாய் சேகரு மச்சான்
கொல கொல கொலைக்கிறேன் நானே
கவ்வ கவ்வ துடிக்கிறேன் நானே
கம்பத்துல கால தூக்கும்
Shame'uh shame'uh puppy shame'uh
கல்ல கண்டா தெறிக்கிறேன் நானே
பொற கண்டா சிரிக்கிறேன் நானே
ஊரு full'a damage ஆகும்
Name'uh name'uh bad'uh name'uh
♪
Love'ahலே dog'ah சுத்துனவன் மத்தில
Dog'ahலே love'uh செட்டாச்சு மச்சான்
Dark'ahவே இருக்கும் பாவப்பட்ட life'ல
Spark'ahவே அவளும் வந்தாலே மச்சான்
ஒரு நாள் அவள பொண்ணு பாக்க போனா
கடுச்சுட்டான் அவளோட நைனா, ஐயோ
அதனால் அவளும் என்ன வேணா சொன்னா
ஒடஞ்சுட்டேன் சுக்கு நூறா நான்
உள்ளுக்குள்ள அழுகுற
நான் joker'u மச்சான்
வெளியில சிரிக்கிற
நாய் சேகரு மச்சான்
என்ன நம்பி வந்தா
Care taker'u மச்சான்
என்றும் நன்றி மறவா
நாய் சேகரு மச்சான்
கொல கொல கொலைக்கிறேன் நானே
கவ்வ கவ்வ துடிக்கிறேன் நானே
கம்பத்துல கால தூக்கும்
Shame'uh shame'uh Puppy shame'uh
கல்ல கண்டா தெறிக்கிறேன் நானே
பொற கண்டா சிரிக்கிறேன் நானே
ஊரு full'a damage ஆகும்
Name'uh name'uh bad'uh name'uh
♪
எடக்கு மொடக்கா
Life'aயே திருப்பிவச்சான்
Left hand'ல்
Fate'aயே எழுதிவச்சான்
எடக்கு மொடக்கா
Life'aயே திருப்பிவச்சான்
Left hand'ல்
Fate'aயே எழுதிவச்சான்
Поcмотреть все песни артиста
Other albums by the artist