நீ உறவாக ஆச. நா வேறென்ன பேச. புயல் ஓயாம வீச. உடல் தானாக கூச. கேட்டேன் காதல் ஓச. ♪ நீ உறவாக ஆச. நா வேறென்ன பேச. ♪ ஓர கண் பார்வை! ஏதேதோ பேச! ஊதாரி பையன் நானும், ஆனேன் நல்லா, நாலும் உன் வாசம், என் மேல வீச ஆனேனே கோர புல்லா வான வில்லா கண்ணால நீ கிள்ள, காயம் உள்ள, என்னாத நான் சொல்ல, ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ. சொல்லாமலே தொல்ல, ஆல கொல்ல. ஆல்லாடுரன் புள்ள. ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ. குப்ப கூலம் பொன்னாச்சு குட்டியான தேராச்சு. ஆத்தாடி உன்னால, ஏதோ ஆச்சு, ♪ சோரும் செல்லமா தூக்கம் இல்லாம, ஏன் புள்ள என்ன நீயும், ஆட்டி வெச்ச, கேட்கும் முன்னால, நீயும் தன்னால ஒன்னாக வாழ போது காதல் பிச்ச என்னோடு நீ வந்தா, போதும் பொன்னே இல்ல-நு நான் சொன்னா ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ. சீல கட்டும் பூங்கொத்து! உன்கூட நின்னா தான் கெத்து வேனாமே வேறேதும் சொத்து பத்து நீ உறவாக ஆச. நா வேறென்ன பேச. ♪ புயல் ஓயாம வீச. உடல் தானாக கூச. கேட்டேன் காதல் ஓச.